எபிரேய வேதாகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி img
வரிசை 1:
{{Infobox religious text
| name = எபிரேய விவிலியம்
| religion = [[யூதம்]], [[கிறிஸ்தவம்]]
| image = Entire Tanakh scroll set.png
| image_size = 259px
| language = [[விவிலிய எபிரேயம்]], [[Biblical Aramaic]]
| chapters =
| alt =
| caption = Complete set of scrolls, constituting the Tanakh
| period = 8th–7th centuries BCE – 2nd–1st centuries BCE
}}
'''எபிரேய விவிலியம்''' (''Hebrew Bible'') அல்லது '''எபிரேய வேதாகமம்''' என்பது விவிலிய அறிஞர்களால் ''[[டனாக்]]கினை'' குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இது யூத நூல்களின் [[விவிலியத் திருமுறை நூல்கள்|விவிலிய சட்ட நூல்களின்]] தொகுப்பாகவுள்ளது. இதனை [[கிறித்தவர்]] [[பழைய ஏற்பாடு]] என்ற விவிலியத் திருமுறை நூலாகக் கொள்கின்றனர். இவை பிரதானமாக [[விவிலிய எபிரேயம்|விவிலிய எபிரேயத்தில்]] அடங்கியுள்ளதுடன், சில பகுதிகள் விவிலிய அரமேயத்தினுள் ([[தானியேல் (நூல்)|தானியேல்]], [[எஸ்ரா (நூல்)|எஸ்ரா]], போன்ற பிற சிலவும்) காணப்படுகின்றன.
 
[[சீர்திருத்தத் திருச்சபை]]யின் [[பழைய ஏற்பாடு]] உள்ளடக்கம் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[இணைத் திருமுறை நூல்கள்]] பகுதியுடன் அல்லது [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]யின் பழைய ஏற்பாட்டுடன் நெருக்கமாக இல்லை.
 
எபிரேய வேதாகமம் பரவலாக கல்வி எழுத்துக்கள், சமய உரையாடல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.<ref>Eliezer Segal, Introducing Judaism (New York, NY: Routledge, 2009). Page: 12</ref>
"https://ta.wikipedia.org/wiki/எபிரேய_வேதாகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது