"ஆர்க்டிக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
 
== காலநிலை ==
ஆர்க்டிக் காலநிலை குளிர்காலம் மற்றும் குளிர்ந்த கோடை என வகைப்படுத்தப்படும். மழைபொழிவு பெரும்பாலும் பனி வடிவத்தில் வருகிறது. ஆர்க்டிக் பகுதியில் சராசரி ஆண்டு மழை பொழிவு மிக குறைவாக (50 செ.மீ) உள்ளது. அதிக காற்று பனிபொழிவை அதிகமாக்கி தொடர்ந்த பனிப்பொழிவு என்ற மாயையை உருவாக்குகிறது. குளிர்கால சராசரி வெப்பநிலை -40 ° C (-40 ° F) இருக்கும். இங்கு காணப்பட்ட மிக குறைந்த வெப்பநிலை சுமார் -68 ° C (-90 ° F) ஆகும். கரையோர ஆர்க்டிக் பகுதியில் குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த உட்பகுதிகளை காட்டிலும் வெப்பநிலை அதிகமாகவும் வலுவான பனிப்பொழிவு கொண்டதாகவும் உள்ளன. ஆர்க்டிக் உலக [[புவி சூடாதல்|வெப்பமயமாதலால்]] பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பனி சுருக்கம் மற்றும் ஆர்க்டிக் மீதேன் வெளியிடுதல் போன்றவை இதற்க்குஇதற்கு சான்றுகளாகும்.
 
== உயிரிகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2751812" இருந்து மீள்விக்கப்பட்டது