ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎முழுமையாதல்: clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
வரிசை 85:
[[Image:Simple transcription termination1.svg|thumb|500px|ஆர்.என்.ஏ நகலாக்கத்தின் முழுமையாதலை விளக்கும் படம்]]
 
இதில் முழுமையாதல் நிலையில் ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய பயன்படும் வரிசைகளே நிறைரி வரிசை எனப்படும். செயற்கையாக [[பக்டிரியல் படிவாக்கம்]] செய்யப்படும் [[பரப்பி]]களில் நோசு (NOS) (பயிரில் மட்டும் ) எனப்படும் மரபணுவின் வரிசைகள் நிறைரியாக பாவிக்கப்படுகின்றன. ஆர்.என்.ஏ நகலாக்கத்தை நிறைவடைய இவ்வரிசைகள் பயன்படுகின்றன. இந்நிகழ்வு இரு வழிகளில் நடைபெறலாம். இதற்க்குஇதற்கு [[ரோ]] (ஆர்.என்.ஏ எளிகேசு புரதம், Rho-RNA Helicase protein) எனப்படும் மரபணு பயன்படுவதால் , அதனை பொருத்து
 
* ரோ சார்ந்த முழுமையாதல்
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது