சூன் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|எருசலேம் முற்றுகை]]: [[டைட்டசு]]ம் அவனது [[உரோமைப் பேரரசு|உரோமஉரோமை]]ப் இராணுவத்தினரும்படையினரும் [[எருசலேம்|எருசலேமின்]] நடுச் சுவரைசுவரைத் தகர்த்தனர்.
* [[754]] – [[பிரீஸ்லாண்டு|பிரீசியா]]வில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு [[பாகால்|பாகான்]]களால் கொல்லப்பட்டார்.
*[[1829]] – பிரித்தானியப் போர்க் கப்பல் ''பிக்கில்'' [[கியூபா]]க் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த ''வொலிதோரா'' என்ற கப்பலைக் கைப்பற்றியது.
*[[1832]] – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க [[பாரிசு]] நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
*[[1849]] – [[டென்மார்க்]] [[அரசியல்சட்ட முடியாட்சி|முடியாட்சி]] அரசியலை ஏற்றுக் கொண்டது.
*[[1851]] – [[ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்]]வின் [[அடிமை முறை]]க்கெதிரான ''[[அங்கிள் டாம்’ஸ் கேபின் (நூல்)|அங்கிள் டாம்’ஸ் கேபின்]]'' என்ற 10-மாதத் தொடர் வெளிவர ஆரம்பித்தது.
*[[1862]] – தெற்கு [[வியட்நாம்|வியட்நாமின்]] சில பகுதிகளை [[பிரான்சு|பிரான்சிற்கு]] அளிக்கும் உடன்பாடு [[ஹோ சி மின் நகரம்|சாய்கோன்]] நகரில் எட்டப்பட்டது.
*[[1864]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[வேர்ஜீனியா]]வின் பியெட்மொண்ட் நகரில் இடம்பெற்ற போரில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பூ]]ப் படைகளைத் தோற்கடித்து கிட்டத்தட்ட 1,000 பேரை சிறைப்பிடித்தனர்.
*[[1873]] &ndash; [[சான்சிபார்]] சுல்தான் பர்காசு பின் சயீது மிகப்பெரும் [[அடிமை முறை|அடிமை வணிகச்]] சந்தையை [[பிரித்தானியா]]வுடன் செய்துகொண்ட உடன்பாட்டின் மூலம் மூடினார்.<ref>Christopher Lloyd, ''The Navy and the Slave Trade: The Suppression of the African Slave Trade in the Nineteenth Century'', 1968, pp 264-268</ref>
*[[1900]] &ndash; [[இரண்டாம் பூவர் போர்]]: [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[தென்னாபிரிக்கா]]வின் [[பிரிட்டோரியா]]வைக் கைப்பற்றினர்.
*[[1915]] &ndash; [[டென்மார்க்]]கில் [[பெண்கள் வாக்குரிமை|பெண்களுக்கு வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
வரி 13 ⟶ 17:
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பல்கேரியா]], [[கங்கேரி இராச்சியம்|அங்கேரி]], [[உருமேனியா]] ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போரை அறிவித்தது.
*[[1944]] &ndash; இரண்டாம் உலகப் போர்: [[நார்மாண்டி படையிறக்கம்]] ஆரம்பம்: ஆயிரத்திற்கும் அதிகமான பிரித்தானியக் குண்டுவீச்சு விமானங்கள் [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] [[அட்லாண்டிக் சுவர்|அத்திலாந்திக் சுவர்]] மீது 5,000 தொன் குண்டுகளை வீசின.
*[[1945]] &ndash; [[செருமனி]] [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப் படைகளின்]] இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
*[[1946]] &ndash; [[சிக்காகோ]]வில் உணவுசாலை ஒன்று தீப்பிடித்ததில் 61 பேர் உயிரிழந்தனர்.
*[[1956]] &ndash; [[இலங்கை]]யில் [[தனிச் சிங்களச் சட்டம்|சிங்களம் மட்டும்]] சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரி 20 ⟶ 25:
*[[1968]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அரசுத் தலைவருக்கான வேட்பாளர் [[இராபர்ட் எஃப் கென்னடி]] [[பாலஸ்தீனம்|பாலத்தீனர்]] ஒருவனால் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
*[[1969]] &ndash; அனைத்துலக [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]களின் மாநாடு [[மொஸ்கோ]]வில் ஆரம்பமானது.
*[[1974]] &ndash; [[ஈழப்போர்]]: [[சிவகுமாரன்]] [[உரும்பிராய்|உரும்பிராயில்]] காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர்இவரே ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
*[[1979]] &ndash; [[இலங்கை]]யின் [[சுயாதீன தொலைக்காட்சி]] அரசுடைமை ஆக்கப்பட்டது.
*[[1981]] &ndash; [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரில் ஐந்து பேர் மிக அரிதான [[நுரையீரல் அழற்சி]]யால் பாதிக்கப்பட்டமை அறிவிக்கப்பட்டது. இதுவே [[எயிட்சு]]க்கான முதலாவது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வு ஆகும்.
*[[1983]] &ndash; [[உருசியா]]வின் ''அலெக்சாந்தர் சுவோரவ்'' என்ற பயணிகள் கப்பல் உலியானவ்சுக் நகரத் தொடருந்துப் பாலம் ஒன்றில் மோதியதில் நூற்றிற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.<ref>{{cite web|url=https://www.nytimes.com/1983/06/08/world/more-than-100-died-in-volga-boat-crash-soviet-official-says.html|title=MORE THAN 100 DIED IN VOLGA BOAT CRASH, SOVIET OFFICIAL SAYS|publisher=The New York Times|date=1983-06-08 |accessdate=2018-11-29}}</ref>
*[[1984]] &ndash; [[புளூஸ்டார் நடவடிக்கை]]: [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]]யின் உத்தரவின் படி, [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களின் [[பொற்கோயில்]] மீது இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
*[[1995]] &ndash; [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]] முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
*[[1997]] &ndash; [[கொங்கோ குடியரசு|காங்கோ குடியரசில்]] உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[2000]] &ndash; [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ]]வில் [[உகாண்டா]], [[ருவாண்டா]] படையினரிடையே ஆறு-நாள் போர் ஆரம்பமானது. கிசாங்கனி நகரின் பெரும் பகுதி அழிந்தது.
*[[2003]] &ndash; [[பாக்கித்தான்]], [[இந்தியா]] ஆகிய நாடுகளில் பெரும் வெப்பக்காற்று வீசியதில், வெப்பநிலை 50&nbsp;°C ஐ எட்டியது.
*[[2004]] &ndash; பிரான்சில் முதன் முதலாக [[ஒருபால் திருமணம்]] இரு ஆண்களுக்கிடையே இடம்பெற்றது.
*[[2006]] &ndash; [[செர்பியா]] [[செர்பியாவும் மொண்டெனேகுரோவும்|செர்பிடாசெர்பியா-மொண்டெனேகுரோ]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
*[[2009]] &ndash; [[பெரு]]வில் 65 நாட்கள் கலவரங்களின் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கும் பழங்குடியினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] &ndash; அமெரிக்கா, [[பிலடெல்பியா]]வில் கட்டடம் ஒன்று உடைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர், 14 பேர் காயமடைந்தனர்.
*[[2015]] &ndash; [[மலேசியா]]வின் [[சபா]] மாநிலத்தில் [[2015 சபா நிலநடுக்கம்|6.0 அளவிஅளவு நிலநடுக்கத்தில்]] 18 பேர் உயிரிழந்தனர்.
*[[2017]] &ndash; [[மொண்டெனேகுரோ]] [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் 29-வது உறுப்பினராக இணைந்து கொண்டது.
*[[2017]] &ndash; பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டி ஆறு அரபு நாடுகள்—[[பகுரைன்]], [[எகிப்து]], [[லிபியா]], [[சவூதி அரேபியா]], [[யெமன்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]]—[[கத்தார்]] உடனான உறவைத் துண்டித்தன.
வரி 45 ⟶ 53:
*[[1887]] &ndash; [[ஜார்ஜ் ஜோசப்]], கேரள இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. [[1938]])
*[[1896]] &ndash; [[முகம்மது இசுமாயில்]], இந்திய முசுலிம் அரசியல் தலைவர் (இ. [[1972]])
*[[1898]] &ndash; [[ஃவெடரிக்கோபெடரிக்கோ கார்சியா லோர்க்கா]], எசுப்பானியக் கவிஞர், திரைப்பட இயக்குநர் (இ. [[1936]])
*[[1900]] &ndash; [[டென்னிஸ் கபார்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அங்கேரிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. [[1979]])
*[[1914]] &ndash; [[தஞ்சை இராமையாதாஸ்]], தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. [[1965]])
வரி 80 ⟶ 88:
* [[உலக சுற்றுச்சூழல் நாள்]]
 
==மேற்கோள்கள்==
== வெளி இணைப்புக்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/June/5 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060605.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூன்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது