கணினியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
[[சார்ல்ஸ் பாபேஜ்]] முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் [[வித்தியாசப் பொறி]]யின் கண்டுபிடிப்பு அவருக்கு [[பகுப்புப் பொறி]] எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.<ref>{{cite web |url=http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |title=Science Museum - Introduction to Babbage |accessdate=2006-09-24 |archiveurl=https://web.archive.org/web/20060908054017/http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |archivedate=2006-09-08}}</ref>. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.<ref>Anthony Hyman, ''Charles Babbage, pioneer of the computer'', 1982</ref> மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது<ref>Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger</ref>.
 
1843 ஆம் ஆண்டு [[அடா லவ்லேஸ்]] [[வித்தியாசப் பொறி]]யை [[பிரெஞ்சு]] மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது [[பெர்னோளி என்கள்]] கணக்கீடு செய்வதற்க்கானசெய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.scottlan.edu/Lriddle/women/ada-love.htm |title=A Selection and Adaptation From Ada's Notes found in "Ada, The Enchantress of Numbers," by Betty Alexandra Toole Ed.D. Strawberry Press, Mill Valley, CA |accessdate=2006-05-04}}</ref>
 
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்க்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
"https://ta.wikipedia.org/wiki/கணினியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது