பிலைசு பாஸ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சி →‎top: typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB
வரிசை 16:
'''பிலைசு பாஸ்கல்''' (''Blaise Pascal'', blɛːz paskal, ([[ஜூன் 19]], [[1623]] - [[ஆகஸ்டு 19]], [[1662]]) ஓரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலாளர்]], [[இயற்பியல்|இயற்பியலாளர்]] மற்றும் [[சமயம்|சமய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். [[கணிப்பான்]]களின் உருவாக்கத்திலும் [[பாய்மவியல்]] தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ''எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி'' (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.
 
[[கணிதம்|கணித]] உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும் [[உய்த்தறிதல்]] முறையும் (Method of Induction), கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் [[நிகழ்தகவு]] என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 1642 ஆம் ஆண்டில் தனது 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார் இதற்காக அவர் ஐம்பது வேறுப்பட்ட மாதிரிகளை உருவாக்கி இறுதியில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது. அதற்க்குஅதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 20 கூட்டல் இயந்திரங்களை அவர் உருவாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் [[வடிவவியல்|வடிவவியலிலும்]] பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அதன் பின்னர் பியர் டி ஃபெர்மா என்ற நிகழ்தகவு கோட்பாடை கண்டறிந்தார் இது நவீன பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் வளர்ச்சி கணிக்கப்பயன்படுத்தப்படுகிறது
1658 மற்றும் 1659 க்கு இடையில் அவர் திடப்பொருட்களின் கனஅளவு கணக்கிடுவதில் வட்ட வடிவ பொருட்களின் பண்புகள் மற்றும் அதன் பயன்பாடுபற்றி எழுதினார். எண்கணித முக்கோணகளை பற்றி ஒரு முக்கியமான ஆய்வுகட்டுரையையும் எழுதினார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிலைசு_பாஸ்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது