கோவூர் கிழார் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎இவர் சொல்லும் செய்திகள்: typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
வரிசை 3:
==இவர் சொல்லும் செய்திகள்==
கோவூர் கிழார் காலத்துச் சோழர்களான [[நலங்கிள்ளி]], [[நெடுங்கிள்ளி]], [[சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்|கிள்ளிவளவன் (குளமுற்றத்துத் துஞ்சியவன்)]], [[சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்|கிள்ளிவளவன் (குராப்பள்ளித் துஞ்சியவன்)]] ஆகிய நால்வரையும் இவர் நேரில் கண்டு பாடியுள்ளார்.
* சோழன் நலங்கிள்ளி நெடுங்கிள்ளி ஆண்டுகொண்டிருந்த உறையூரைக் கைப்பற்ற முற்றுகை யிட்டான்.<ref name="புறநானூறு 45">புறநானூறு 45</ref> வெற்றிக்குப் பின்னர் உறையூரில் இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.<ref>வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல, அவன் கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. (புறம் 32) குடுமி = உச்சிப்பிள்ளையார் கோயில் மலை. இது குயவர் குழந்தைகள் மண்பாண்டம்மட்பாண்டம் செய்யச் சக்கரத்தில் வைத்த பசுமண் போல இருந்ததாம்</ref> நலங்கிள்ளியின் குதிரை குடகடலை நோக்கிப் பாய்ந்து வென்றபின் வடபுலத்தை நோக்கி வலம்வருமோ என்று வடபுலத்தரசு நடுங்குமாம.<ref name="புறநானூறு 31">புறநானூறு 31</ref> பாண்டிய நாட்டிலிருந்த 'ஏழில் கதவம்' கோட்டையை வென்று தன் புலிச்சின்னத்தைப் பொறித்தான்.<ref>தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறநானூறு 33</ref> பரிசில் வேண்டி வருபவர்களுக்கு தான் வென்ற வஞ்சி, மதுரை நகரங்களையே தருவானாம்.<ref>புறநானூறு 32</ref>
* பகைநாட்டு மக்கள் தீக்கனா காணும்படி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் போரிடுவானாம்.<ref>புறநானூறு 41</ref> விறகு வெட்டிக்குப் பொன்முடிச்சு கிடைப்பது போல இந்தக் கிள்ளிவளவன் புலவர்களுக்குப் பரிசில்களை வழங்குவானாம்.
* சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கரை வென்றான். இதனால் வஞ்சிமுற்றம் <ref>கருவூர்</ref> இவன் ஆளுகைக்கு உட்பட்டது. முற்றத்திலிருந்து வீட்டுக்குள் நுழைவது போல இவன் சேரரின் குடநாட்டையும் வென்றான்.<ref>புறநானூறு 373</ref>
"https://ta.wikipedia.org/wiki/கோவூர்_கிழார்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது