சபர்கந்தா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
வரிசை 3:
[[File:Himatnagar Public Library and Towerclock.jpg|thumb|250px|right|பொதுநூலகம், இம்மத்நகர்]]
 
'''சபர்கந்தா மாவட்டம்''' (Sabarkantha district), [[இந்தியா|இந்தியாவின்]] [[குசராத்து|குஜராத்]] மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையகம் [[இம்மத்நகர்]]. இம்மாவட்டம் மூன்றாம் நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது.
 
இம்மாவட்டத்திலிருந்த ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு, 2013ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினைந்தாம் நாளில் [[ஆரவல்லி மாவட்டம்]] புதிதாக துவக்கப்பட்டது.
வரிசை 21:
 
==பொருளாதாரம்==
நிலக்கடலை, பருத்தி, மண்பாண்டம்மட்பாண்டம், எண்ணெய் வித்துக்கள், புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் வேதியல், பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டது.
 
==பரப்பளவும் மக்கட்தொகையும்==
"https://ta.wikipedia.org/wiki/சபர்கந்தா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது