தட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி →‎பொருட்கள்: typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
வரிசை 17:
==பொருட்கள்==
பெரும்பாலான தட்டுகள் எஃகு சீனா, பீங்கான், பளபளப்பான மண்பாண்டம்மட்பாண்டம் மற்றும் களிமண் பொருட்களால் செய்யப்பட்டவை. அதேபோல் மற்ற பாரம்பரிய பொருட்கள், கண்ணாடி, மரம் அல்லது உலோகம் எப்போதாவது கல் போன்றவை பயன்படுத்தப்படும்.பலவகையான நெகிழி மற்றும் பிற நவீன பொருட்கள் இருந்தாலும் பீங்கான் தட்டுகள் போன்ற விசேட பயன்கள் தவிர மண்பாண்டங்கள் மற்றும் பிற பாரம்பரிய பொருட்கள் மிகவும் பொதுவானவை. தவிர குழந்தைகளுக்கான பயன்பாட்டில் சிறப்பு வகிக்கிறது. உயர் ரக பீங்கான் மற்றும் எஃகு சீனா வகை தட்டுகள் இப்பொழுது உலகின் அனைத்து வகையான மக்களும் பெற முடிகிறது. மிகவும் நீடித்த மலிவான உலோக தட்டுகள், வளரும் உலகில் பொதுவானவை.
பெரும்பாலும் நெகிழி அல்லது காகிதக்கூழ் அல்லது ஒரு கலவையில்(நெகிழி பூசப்பட்ட காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும்.) செய்யும் தட்டுகள் 1904 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மெலமைன் பிசின் அல்லது கோர்லேல் போன்ற மென்மையான கண்ணாடி பயன்படுத்தலாம். சிலர் ஒரு மண்பாண்ட உலோகம் மூலம் வெவ்வேறு நிறங்களுடன் கூடிய தட்டுகள் மற்றும் கட்டமைப்புகளுடன் தங்கள் தட்டுகளை உருவாக்குகின்றனர்.
==அளவு மற்றும் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது