புலம்பல் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
 
வரிசை 3:
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
 
'''புலம்பல்''' (''Book of Lamentations'') என்பது [[கிறித்தவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
==பெயர்==
 
'''புலம்பல்''' என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் אֵיכָה‎ (Eikha, ʾēḫā(h)) என்னும் பெயர் கொண்டது. "அந்தோ!" ("ஐயோ!") எனப் பொருள்படும் அச்சொல்லே இந்நூலின் தொடக்கமாக இருப்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டது. கிரேக்க மொழிபெயர்ப்பு "எரேமியாவின் புலம்பல்" என்னும் பொருள்கொண்ட "Threnoi Hieremiou" என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. இலத்தீன் மொழிபெயர்ப்பும் அவ்வாறே அமைந்தது ("Lamentationes"). இந்நூலின் பழைய தமிழ் மொழிபெயர்ப்பு '''புலம்பல் ஆகமம்''' என்னும் பெயர் கொண்டிருந்தது.
வரிசை 21:
'''இரண்டாம் புலம்பல் '''(அதிகாரம் 2): எருசலேமுக்கு ஏற்பட்ட அழிவுக்குக் காரணம் மக்களின் பாவமே என்றும், அதனால் கடவுள் தண்டனை அளித்தார் எனவும் அமைந்துள்ளது.
 
'''மூன்றாம் புலம்பல்''' (அதிகாரம் 3): கடவுளால் தேர்ந்துகொண்ட மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்னும் கருத்து வெளிப்படுகிறது. கடவுள் அனுப்பும் துன்பங்கள் மக்களைக் கண்டித்துத் திருத்தி அவர்களை நல்வழிக்குக் கொண்ரவே என்னும் கருத்து துலங்குகிறது.
 
'''நான்காம் புலம்பல்''' (அதிகாரம் 4): மக்கள் செய்த பாவத்தின் விளைவாக எருசலேம் நகரும் திருக்கோவிலும் அழிந்துபட்டன என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
வரிசை 46:
<br>பசும்பொன்னுக்கு இணையான சீயோனின் மைந்தர்
<br>இன்று குயவனின் கைவினையாம்
<br>மண்பாண்டம்மட்பாண்டம் ஆயினரே!
 
<br>குள்ளநரிகளும் பாலூட்டித் தம் பிள்ளைகளைக் காக்கும்!
"https://ta.wikipedia.org/wiki/புலம்பல்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது