மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
வரிசை 21:
'''மானாமதுரை''' ([[ஆங்கிலம்]]:Manamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும்.
 
இது [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழககே 49 கிமீ தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref>
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 8,032 வீடுகளும், 32,257 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803738-manamadurai-tamil-nadu.html Manamadurai Population Census 2011]</ref>
 
இது 5.6 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manamadurai மானாமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
வரிசை 31:
 
== இவ்வூரின் சிறப்பு ==
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம் (இசைக்கருவி)|கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>[http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D மானாமதுரை மண்பாண்டம்மட்பாண்டம்]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.
 
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. <ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>
 
== மருத்துவமனைகள் ==
வரிசை 57:
== பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
* [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]]
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்| வீர அழகர் கோயில்]]
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
"https://ta.wikipedia.org/wiki/மானாமதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது