"கீழடி அகழாய்வு மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
திருத்தம்
சி (→‎மண்பாண்டங்கள்: typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB)
சி (திருத்தம்)
'''கீழடி தொல்லியல் களம்''' என்பது [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால்]] [[அகழ்வாய்வு|அகழாய்வு]] செய்யப்பட்டு வரும் ஒரு [[சங்க காலம்|சங்க கால]] வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் [[மதுரை|மதுரைக்குத்]] தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், [[சிவகங்கை மாவட்டம்]], [[திருப்புவனம் வட்டம்]], [[திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்]], [[கீழடி ஊராட்சி]]யில் உள்ள [[கீழடி, சிவகங்கை மாவட்டம்|கீழடி]] கிராமத்தின் '''பள்ளிச்சந்தை திடல்''' மேட்டுப்பகுதியில் உள்ளது.
 
[[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு]] அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகைகரையில்வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர்கலாச்சாரத்தைவெளிக்கொணர்கிறதுதமிழர்கலாச்சாரத்தை வெளிக்கொணர்கிறது. இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என அங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் மூலம் காணலாம். இது பாண்டிசாம்ரஜியத்தின்பாண்டி சாம்ரஜியத்தின் எச்சங்கள் ஆகும். இந்த அகழ்வாய்வு சிந்துசிந்துவெளி வெளிநாகரத்திற்கும்நாகரிகத்திற்கும் முந்தையது.<ref name="hindu eng 1">{{cite news | url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/archaeological-excavationin-sivaganga-uncovers-pandyaroman-trade-links/article7328683.ece | title=அகழ்ந்தெடுக்கப்பட்டது: பாண்டிய-ரோம வணிகத் தொடர்பு (ஆங்கிலத்தில்) | date=ஜூன் 18, 2015 | agency=தி இந்து (ஆங்கிலம்) | accessdate=செப்டம்பர் 12, 2015 | author=எஸ். அண்ணாமலை}}</ref>.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752274" இருந்து மீள்விக்கப்பட்டது