"அஜித் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

338 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
சி (பராமரிப்பு using AWB)
== அறுவை சிகிச்சை ==
[[ஆரம்பம் (திரைப்படம்)|ஆரம்பம்]] திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் [[முழங்கால்]], மற்றும் [[தோள்பட்டை]]யில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.<ref name="அஜித் குமார் அறுவை சி‌கி‌ச்சை ">{{cite web | url=http://indianexpress.com/article/entertainment/regional/actor-ajith-to-undergo-knee-shoulder-surgery/ | title=அஜித் குமார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் | publisher=இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் | date=7 நவம்பர் 2015 | accessdate=2 சனவரி 2016}}</ref>
 
== அரசியல் ==
பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருந்து வருகிறார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752279" இருந்து மீள்விக்கப்பட்டது