எக்காளக் கூத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎எடுகோள்கள்: துப்புரவு
வரிசை 7:
==தொட்டிய நாயக்கர்கள் ==
 
வேட்டையாடுவதை குலத்தொழிலாக கொண்டு இருக்கும் [[ராஜகம்பளம் ]] மக்கள், தாங்கள் வேட்டையாடும் நேரத்தில் கிடைக்கும் விலங்குகளின் கொம்புகளை வைத்து இசை எழுப்புவர் , இவ்வாறாக இசைக்கும் நேரத்தில் மக்கள் அனைவரும் ஆட தொடங்குவர் . வேட்டைக்கு சென்று வந்த களைப்பை போக்கவும், புத்துணர்ச்சி அடையவும் இவ்வாறான கலை நிகழ்சிகளைநிகழ்ச்சிகளை செய்கின்றனர். மிகத் திறமையாக தொழில்நுட்பத்துடன் வேட்டையாடும் திறன்மிக்க இச்சமூக மக்கள் வில், அம்பு, கருக்கருவாள், ஈட்டி, தொரட்டி உள்ளிட்ட ஆதி பயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தியே வேட்டையாடுவார்கள்.
 
==வேட்டை ஆடும் உணவை பகிர்ந்து கொடுப்பது ==
"https://ta.wikipedia.org/wiki/எக்காளக்_கூத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது