மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + உள்ளங்கை--->உள்ளங்கை
No edit summary
வரிசை 8:
ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டு தமது பாடசாலைப் படிப்பை இடைநிறுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
 
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களை குறிப்பிடப்பட்ட ஒளிப்படங்களுடன் பயிற்றுவித்து ஆபத்தான இடங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. இதைச் செவ்வனே செய்வதற்கு இதற்கு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் மேற்பார்வையும் செய்துவருகின்றனர். பிராந்திய மிதிவெடி நடவடிக்கைக் காரியாலத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அலுவலர்கள் அவ்வப்போது இந்நிகழ்சிகளைப்இந்நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு அந்நிகழ்ச்சிகள் குறித்த தமதுகருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். எனினும் மிதிவெடி நடவடிக்கைச் செயற்பாட்டாளருக்கு சான்றிதழ் ஏதும் வழங்கப்படுவதில்லை. மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஒவ்வொரு கிழமையும் நடைபெறும் மிதிவெடி நடவடிக்கைக் கூட்டத்திற் கலந்துகொண்டு தமது நடவடிக்கைகள் பற்றியும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றியும் விபரிப்பர். பெரும்பாலான பிரச்சினைகள் அக்கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும். பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிதிவெடி அபாயக் கல்விபற்றி தொழில்நுடப்பக் கலந்துரையாடல்கள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் இடம்பெறும்.
 
==மிதிவெடி அபாயக் கல்வி நடத்தும் முறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது