"முள்ளந்தண்டு வடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளம்: 2017 source edit
 
== உடலுணர்ச்சிசார்ந்த அமைப்பு ==
உடலுணர்ச்சிசார்ந்த அமைப்பானது முதுகுப்புறக் கம்ப-உள் நோக்கிய நரம்புநாடா தடம் (தொடுகை/அசைவுகளையுணர்தல்/அதிர்வு உணர்ச்சிக்குரிய பாதை) மற்றும் முன்பக்கவாட்டுத் தொகுதி அல்லது ALS (வலி/வெப்பநிலையை உணர்ச்சிக்குரிய பாதை) எனப் பிரிக்கலாம். இரண்டு உணர்சிக்குரியஉணர்ச்சிக்குரிய பாதைகளும், சுற்றுப்புறத்திலிருந்து மூளைய மேற்பட்டைக்கு தகவல்களைப் பெறுவதற்காக மூன்று வேறுபட்ட நரம்புக் கலங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த மூன்று நரம்புக்கலங்களும் முதன்மையான, இரண்டாம்நிலையான மற்றும் மூன்றாம் நிலையான உணர்ச்சி நரம்புக் கலங்கள் எனப் பெயரிடப்படுகின்றன. இரண்டு பாதைகளிலும், முதன்மை உணர்ச்சி நரம்புக் கலவுடல்கள் முதுகுப்புற வேர் நரம்புக்கலத்திரளில் காணப்படுகின்றன, அவற்றின் மத்திய நரம்பிழைகள் முள்ளந்தண்டு வடத்தினுள் நீண்டிருக்கும்.
 
முதுகுப்புறக் கம்ப-உள்நோக்கிய நரம்புநாடா தடத்தில், ஒரு முதன்மை நரம்புக் கலத்தின் நரம்பிழியானது முள்ளந்தண்டு வடத்திற்குள் நுழைந்து, பின்னர் முதுகுப்புறத் தண்டில் நுழையும். முள்ளந்தண்டின் T6 மட்டத்துக்குக் கீழாக முதன்மை நரம்பிழை உள்நுழையுமாயின், அந்த நரம்பிழையானது கம்பத்தின் மையப் பகுதியான நரம்புத்திரள் மடக்குத்தசையில் செல்லும். நரம்பிழையானது T6 மட்டத்துக்கு மேமே உள்நுழைகிறது என்றால், பின்னர் இது fasciculus cuneatus இல் நுழையும், இது நரம்புத்திரள் மடக்குத்தசைக்கு பக்கவாட்டில் உள்ளது. இரு வழிகளிலும் முதன்மை நரம்பிழையானது கீழ் மையவிழையத்துக்கு மேலுழுகிறது, இங்கு முதுகுப்புற கம்ப கருக்களில் ஒன்றில், இரண்டாம்நிலை நரம்புக்கலத்துடன் அதன் ஃபாசிகுலஸ் (fasiculus) மற்றும் நரம்பிணைப்புகளை விடுகிறது: இது எடுத்துக்கொள்ளும் பாதையைப் பொறுத்து, இது நியூக்கிலியஸ் கிராசிலிஸ் (nucleus gracilis) அல்லது நியூக்கிலியஸ் குனியேட்டஸ் (nucleus cuneatus) ஆக இருக்கலாம். இந்த நிலையில், இரண்டாம்நிலை நரம்பிழையானது அதன் கருவை விட்டு, முன்பக்கமாகவும் மையநோக்கியும் கடக்கிறது. இதைச் செய்யும் இரண்டாம்நிலை நரம்பிழைத் தொகுப்பை உள்ளக வில்வளை நார்கள் என்பர். உள்ளக வில்வளை நார்கள் ஒன்றுக்கொன்று குறுக்கானவை மற்றும் மாறுபக்கமாக மையநோக்கு நரம்புநாடா போன்று தொடர்ந்து ஏறுமுகமாகின்றன. இறுதியில், உள்நோக்கிய நரம்புநாடாவிலிருந்தான இரண்டாம்நிலை நரம்பிழைகள் முன்மூளை உள்ளறையின் வயிற்றுப்புற பிற்பக்கவாட்டான கருவில் (VPL) முடிவடையும், இங்கு இவை மூன்றாம்நிலை நரம்புக்கலங்களுடன் இணையும். அங்கிருந்து, மூன்றாம்நிலை நரம்புக்கலங்கள் உட்புற உறையின் பிற்பக்க மூட்டு வழியாக மேலேறி, முதன்மை உணர்ச்சிக்குரிய மேற்பட்டையில் நிறைவடையும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752374" இருந்து மீள்விக்கப்பட்டது