எதிர்மின்னி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வேதியப் பண்புகள்
வரிசை 46:
ஒரே [[குவாண்டம் எண்|முதன்மை குவாண்டம் எண்]]ணைக் கொண்ட இரண்டுக்கு மேற்பட்ட எதிர்மின்னிகள் மற்ற மூன்று k [l], j [ml] and மற்றும் [ms] ஆகிய குவாண்டம் எண்களுக்கும் ஒரே மதிப்பை பெறுவதை தடைசெய்ய வேண்டும்.
</blockquote>
1926 வெளியிடப்பட்ட [[சுரோடிங்கர் சமன்பாடு|சுரோடிங்கரின் சமன்பாடு]] தனது [[ஐதரசன்]] அணுக்கான தீர்வின் நேரடித் தொடர்சியாய்தொடர்ச்சியாய் நான்கில் மூன்று குவாண்டம் எண்களைத் தந்துள்ளது: இந்த தீர்வே இன்றைய வேதியியல் பாடநூல்களில் காட்டப்பெறும் அணு சுழற்தடங்களை தருகிறது. அணுநிறப்பட்டையை ஆய்வது அணுக்களின் எதிர்மின்னியமைப்பை சோதனைவழியில் தீர்மானிக்க உதவுகிறது, மேலும் இது அணு சுழற்தடங்கள் எதிர்மின்னிகளால் நிரப்பப்படும் வரிசையை அறிய ஒரு செயலறிவுசார் விதியையும் ஈண்டுள்ளது (இதுவே [[மெடுலங் விதி]] என அறியப்படும், கீழே காண்க.)
 
== கட்டமைத்தல் கொள்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_அமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது