"அமெரிக்க பூநாரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: clean up, replace, replaced: லின்னேயஸ்L)
No edit summary
}}
 
[[File:Phoenicopterus ruber MHNT.ZOO.2010.11.64.1.jpg|thumb| ''Phoenicopterus ruber'']]
'''அமெரிக்க பூநாரை''' (''American flamingo''; ''Phoenicopterus ruber'') என்பது [[பூநாரை]]யில் பெரிய இனமும், [[பெரும் பூநாரை]]க்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும். இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. [[கலாபகசுத் தீவுகள்]] இது உள்ளதால் '''கரீபியன் பூநாரை''' எனவும் அறியப்படுகிறது. [[கியூபா]]வில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. [[வட அமெரிக்கா]]வில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.
 
114

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752581" இருந்து மீள்விக்கப்பட்டது