கம்போடிய இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
 
== கெமர் ரூச் கால படுகொலை ==
1975-1979 களில் கெமர் ரூச் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்த போல் போட், ஆட்சிக்காலத்தில் [[வியட்நாம்]] மக்கள் கம்போடியாவிற்கு பிழைப்பிற்காகவும், இருப்பிடம் தேடியும் புலம்பெயர்ந்ததாக தெரிகிறது. அம்மக்களை, ஆட்சியாளர்கள் தகுதியற்ற பணிநியமனதாலும், கட்டாய பணியமர்த்தி,<ref>[http://www.bbc.com/tamil/news/story/2011/06/110627_khemerrouge.shtml பிபிசி-தமிழ்-நாள்: 27 ஜூன், 2011 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி]</ref> பலமணிநேரம் இடைவிடாது பணிசுமைக்கு அலாக்கப்பட்டதாகவும் மூலாதாரங்கள் உள்ளன. இதுபோன்ற பல விடயங்களுக்கு ஆட்சியாளர்களை எதிர்த்து போராடிய மக்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்தும் பசி பட்டினி மற்றும் சட்டவிரோதமான படுகொலைகள் என கெமர் ரூச்சீன் போல் போட் தலைமையில் (''கம்போடிய அரசாங்கம் மேற்க்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி'') கிட்டத்தட்ட 1 மில்லியனிலிருந்து- 2 மில்லியன் அல்லது 1½ மில்லியனிலிருந்து- 3 மில்லியனுக்கும் (''வேறுபட்ட மூலத்தகவல்படி'') மேற்பட்ட மக்களை படுகொலை செய்யப்பட்டதாக ஆதாரங்களால் அறியப்பட்டது. ஒரு கெமர் ரூச் தலைவர்தான், கொலைகள் தொடங்கிய "மக்களின் சுத்திகரிப்பு"க்கான காரணம் என்று கருதபடுகிறது. <ref>[http://www.jstor.org/stable/761936?seq=1#page_scan_tab_contents International Law and Cambodian Genocide: The Sounds of Silence]</ref>[[2001]] [[சனவரி]] 2 ஆம் [[திகதி]] கெமர் ரூச் தலைமை [[கம்போடியா]] அரசாங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டத்தை இயற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. [[2009]] [[பிப்ரவரி]] 17 ஆம் திகதியன்று அதற்க்கானஅதற்கான சோதனையை தொடகியது.<ref>[Mendes, Errol (2011). Peace and Justice at the International Criminal Court: A Court of Last Resort. Edward Elgar. {{ISBN|978-1-84980-382-3}}.]</ref> [[2014]] [[ஆகத்து]] 7ல், நுவோன் ச்சியே(Nuon Chea) மற்றும் கெகியு சம்பான் (Khieu Samphan) போன்றோர்களுக்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும், நடந்தேறிய இனப்படுகொலைக்காகவும் ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
[[படிமம்:Choeungek2.JPG|Right|thumb|கெமர் ரூச்சால் பலியானவர்களின் மண்டையோடுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/கம்போடிய_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது