நாடியா கொமனட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 64:
1980 கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் உலகின் தலை சிறந்த சீருடற்பயிற்சியாளருள் ஒருவராக கருதப்படுகின்றார்.<ref name='infoplease'>{{Cite web|url=http://www.infoplease.com/ce6/society/A0822234.html|title=Gymnastics|accessdate=September 6, 2007|publisher=infoplease.com|year=2007|author=The Columbia Electronic Encyclopedia, 6th ed.}}</ref><ref name='boa'>{{Cite web|url=http://www.olympics.org.uk/sporthistory.aspx?gt=S&sp=GA Gymnastics history|title=British Olympic Association|accessdate=September 6, 2007|publisher=British Olympic Association|year=2007|author=British Olympic Association}}</ref><ref>[http://web.archive.org/web/20080606195206/http://www.cbc.ca/olympics/gymnastics/story/2008/05/14/f-olympics-womengymnastics-history.html 'Munchkin leads European charge of gymnastics'] CBC sports, June 3, 2008</ref>
 
கொமனட்சி, விளையாட்டுத் துறையிலிருந்து 1981 ஓய்வு பெற்றார். 1984இல் [[புக்கரெஸ்ட்|புக்கரெஸ்டில்]] நடந்த ஒய்வு பெறும் நிகழ்சியில்நிகழ்ச்சியில் அப்போதைய [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]]வின் அவைத்தலைவர் பங்கு பெற்றார்.<ref name="Still A Perfect 10">[http://www.olympic.org/upload/news/olympic_review/review_2005628172259_UK.pdf "Still A Perfect 10"] ''Olympic Review,'' Paul Ziert, 2005</ref>
 
கொமனட்சி, 2000ஆம் ஆண்டு, 20ஆம் ''நூற்றாண்டின் தலை சிறந்த விளையாட்டு வீரராக'', லாஉரஸ் உலக விளையாட்டு அகடமியால் தேர்வு செய்யப்பட்டார்.<ref>{{cite news| url=http://www.cnn.com/2008/SPORT/04/29/nadiacomaneci/index.html | work=CNN | title=Nadia Comaneci | date=July 7, 2008}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நாடியா_கொமனட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது