"அல் அஸூமத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வெளிவந்த நூல்கள்: பகுப்பு மாற்றம் using AWB)
 
}}
 
'''அல் அஸூமத்''' [[ஈழத்துக் கவிஞர்கள்|ஈழத்துக் கவிஞர்]], [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]], கலாபூஷணம், மலையகத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும் சிறந்த தமிழறிவாளரும் ஆவார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக 'கவிதைச் சரம்' நிகழ்ச்சியை நடாத்தி வந்தவர். இவரது இந் நிகழ்சிநிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்கவர்.
 
==கலையுலக வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752680" இருந்து மீள்விக்கப்பட்டது