"அலி அகமது உசேன் கான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வாழ்க்கை ==
இவர் 1974 முதல் கல்கத்தாவின் சங்கீத ஆராய்ச்சி அகடாமியில் இசைவிருந்து படைத்தவர். 1973ஆம் ஆண்டு தில்லி விக்யான் பவனில் நடந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொடக்க விழாவில் ஷெனாய் வாசித்தவர் என்ற பெருமைக்குரியவர். அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் இவரது இசைநிகழ்சிகள்இசைநிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்றன.
 
== நிகழ்ச்சிகள் ==
== நிகழ்சிகள் ==
அலி அகமது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல இசை நிகழ்சிகளை நடத்தியுள்ளார். இவர் [[ஐக்கிய இராச்சியம்]], [[ஜெர்மனி|செர்மனி]], [[சுவிட்சர்லாந்து|சுவிசர்லாந்து]], [[நெதர்லாந்து]], [[பிரான்சு]], [[பெல்ஜியம்|பெல்சியம்]], [[உருசியா]], [[தூனிசியா|துனீசியா]], [[தாய்லாந்து]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பீன்சு|பிலிபைன்சு]] போன்ற பல நாடுகளில் இருபது ஆண்டுகள் இசைநிகழ்சிகளை நடத்தியுள்ளார். பல சந்தரபங்களில் இவர் அரசுக்களாலும் தனியாராலும் அழைக்கப்பட்டு இசை விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752682" இருந்து மீள்விக்கப்பட்டது