பப்லு பிரித்திவிராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typos
வரிசை 11:
'''பப்லு பிரித்திவிராஜ்''' (''Babloo Prithiveeraj'' பிறப்பு 18 சூலை 1966) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
== வாழ்க்கை ==
== வாழ்கை ==
பிரித்திவிராஜ் முதன்முதலில் ''[[நான் வாழவைப்பேன்]]'' (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கிய [[வானமே எல்லை (திரைப்படம்)|வானமே எல்லை]] படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் [[அவள் வருவாளா]] போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ''ரமணி விசஸ் ரமணி'' மற்றும் அமானுசிய திகில் தொடரான ''மர்ம தேசம்'' ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின. இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ''சவால்'' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பின்னர் இவர் [[ராதிகா சரத்குமார்|ராதிகவின்]] தொலைக்காட்சித் தொடரான ''அரசி''யில் திருநங்கையாக நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ''ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி'' ஆகிய தொடர்களில் நடித்தார்.<ref>{{Cite web|url=http://www.nettv4u.com/celebrity/tamil/supporting-actor/babloo-prithviraj|title=Tamil Supporting Actor Babloo Prithviraj - Nettv4u|publisher=|archiveurl=https://web.archive.org/web/20160818004840/http://www.nettv4u.com/celebrity/tamil/supporting-actor/babloo-prithviraj|archivedate=2016-08-18}}</ref>
 
பிரித்திவிராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடனத் திறமைக்கான போட்டி நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னின் இரண்டாவது பருவத்தில் போட்டியிட்டார். நிகழ்ச்சியின் போது, நடிகரும் அந்நிகழ்ச்சியின் நடுவரான [[சிலம்பரசன்|சிலம்பராசனுடன்]] வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Simbus-fight-with-Babloo-on-TV-fixed/articleshow/44833918.cms|title=Simbu’s fight with Babloo on TV fixed? - Times of India|publisher=|archiveurl=https://web.archive.org/web/20170919184037/http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Simbus-fight-with-Babloo-on-TV-fixed/articleshow/44833918.cms|archivedate=2017-09-19}}</ref> 2010இல் இருந்து இவர் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய ''[[வாணி ராணி (தொலைக்காட்சித் தொடர்)|வாணி ராணி]]'' தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அதன் தாக்கத்தால் [[சென்னை]], [[பெசன்ட் நகர்|பெசண்ட் நகரில்]] சா ரிபப்ளிக், பப்லி டி ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/metroplus/prithviraj-has-a-new-role-brewing/article5996239.ece|title=Prithviraj has a new role brewing|publisher=|archiveurl=https://web.archive.org/web/20141129185755/http://www.thehindu.com/features/metroplus/prithviraj-has-a-new-role-brewing/article5996239.ece|archivedate=29 November 2014}}</ref>
 
== தனிப்பட்ட வாழ்கைவாழ்க்கை ==
1994இல் பீனா என்பவரை பப்லு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1994இல் அகீத் என்ற மகன் பிறந்தார்.<ref>{{Cite web|url=http://www.hindustantimes.com/nm17/is-autism-a-threat-at-airport/article1-157627.aspx|title=Is autism a threat at airport?|date=5 October 2006|publisher=|archiveurl=https://web.archive.org/web/20150715184103/http://www.hindustantimes.com/nm17/is-autism-a-threat-at-airport/article1-157627.aspx|archivedate=15 July 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பப்லு_பிரித்திவிராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது