வசந்தி சத்துராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 17:
'''வசந்தி சத்துராணி''' (''Vasanthi Chathurani'', {{lang-si|වසන්ති චතුරානි}}) பல விருதுகளை பெற்ற சிறந்த இலங்கை திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த பெண் கலைஞரான சுமத்ராவின் எகுனு லாமாய் என்ற படத்தில் தன் சிறு வயதிலேயே சிறப்பாக நடித்தார். பிரபலமான எல்லோராலும் பாராட்டப்பெற்ற நிர்மலா கதாபாத்திரம் கங்கா அட்டாரா படத்தில் இறந்த முன்னாள் நடிகர் மற்றும் அரசியல்வாதி [[விஜய குமாரணதுங்க]]வுடன் 1980 ஆண்டு இணைந்து நடித்தார். 1980 ஆம் ஆண்டு சரசுவய்யா சிறந்த நடிகைக்கான விருதை சிங்கள சினிமா துறையினால் வழங்கப்பட்டது.
 
சத்துராணி தனது திறமையை தொலைக்காட்சி நாடக நிகழ்சிகளிளும்நிகழ்ச்சிகளிளும் நிலைநாட்டினார். இதில் குறிப்பாக இதி பஹான், கிராயா, காடுல்லா, கஜாமன் பவதா முதலிய தொலைக்காட்சி நாடகங்கள் ஆகும். இவர் சுமதி சிறந்த பிரபல நடிகை விருதை 1997 ஆம் ஆண்டு பெற்றார். மேலும் சுமதி சிறந்த தொலைக்காட்சி நாடக நடிகை விருதை 1998,2002,2009 ஆம் ஆண்டுகளில் பெற்றார்.<ref>[http://www.sundayobserver.lk/2005/12/04/fea21.html Vasanthi - Reaching Even Greater Heights]</ref>
 
==ஆரம்ப வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/வசந்தி_சத்துராணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது