பொருட்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
பொருட்காட்சி சாலை,நகரின் ஒரு புறத்தே அகன்ற இடத்தில தக்க பாதுகாப்போடு அமைக்கப்படும்.நகரின் நடுவே அத்தகைய இடம் இருக்குமானால்,அவ்விடத்திலும் அமைக்கப்படும்.அவ்வாறு அமைக்கப்படுகின்ற பொருட்காட்சி சாலை மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.அம்மின்சார விளக்கொளி கண்ணைப் பறிக்கும் கவினுடையதாக விளங்கும்.பொருட்காட்சி சாலையினுள்ளே செல்வதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு.அங்குப் பலவகையான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு இது மிகவும் பயன்படும்.பல சினிமா படக் காட்சிகளும் நடைப்பெறும்.ஐந்தாண்டுத் திட்டங்களில் உருவாகும் செயல்களைப் படங்கள் வாயிலாகவும்,மாதிரிப்படிகளின் மூலமாகவும் அங்கு அதிகாரிகள் மக்களுக்கு காட்டி விளக்குவார்கள்.
புத்தம் புதிய விவசாயக் கருவிகள்,பொறுக்கு விதைகள்,எரு வகைகள் முதலியவற்றை,வேளாண்மைத் துறை அலுவலர்கள் மக்களுக்கு காட்டி விளக்கிக் கூறி,அவற்றை வாங்கச் செய்வார்கள்.ஒவ்வொரு கடையின் சிறப்பைப் பற்றியும்,பொருட்களின் சிறப்பைப் பற்றியும் ஒலிபரப்புவார்.அன்றாட நிகழ்ச்சிகள் பற்றியும்,ஒலிபரப்பப்படும்.பொருட்காட்சி சாலையில் இசை,நடனம்,நாடகம்,பேசும் படக்காட்சி முதலியவை சிறப்பு நிகழ்சிகளாகநிகழ்ச்சிகளாக அன்றாடம் நடைபெறும்.நோய் பரவும் முறை,அவற்றைத் தடுக்கும் முறை,குடும்பக் கட்டுப்பாடு முதலியவற்றைச் சுகாதார அதிகாரிகள் படம் மூலமாகவும் காட்டுவார்கள்;மக்களுக்கு விளக்கியும் கூறுவார்கள்.பொருட்காட்சி சாலை காலையிலும்,மாலையிலும் குறுப்பிட்ட நாட்கள் கால அளவு வரையே நடைபெறும்.
 
==நன்மைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொருட்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது