ஃபால்குனி பதக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 16:
| website =
}}
'''ஃபால்குனி பதக்''' ([[ஆங்கிலம்]]: Falguni Pathak, பிறப்பு: மார்ச் 12, 1971) என்பவர் [[மும்பை]]யைச் சேர்ந்த பாடகி மற்றும் [[நிகழ் கலைஞர்]]. இவரது இசை, [[குஜராத்]]திய பாரம்பரிய இசை வகைகளைச் சார்ந்து இருக்கும். இவர் 1998 ஆம் ஆண்டுமுதல் தன் இசைநிகழ்சிகளைஇசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இவருக்கு இந்தியாவில் மிகப்பெரியளவில் சுவைஞர் பட்டாளம் உள்ளது.<ref name="Queen of Dandiya">{{cite web | title= Falguni the Dandiya Queen | work= | url=http://www.dandiyazone.com/megaevents/falgunipathak/band.html}}</ref> ஒருமுறை இவரை பாடுவதை ஒரு தொழிலாக எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என வினவியதற்கு, இது இயல்பாக அமைந்தது என பதில்லித்தார்.<ref name="Interview with SmasHits.com">{{cite web | title= Interview with SmasHits.com | work= | url=http://ww.smashits.com/i-am-a-singer-by-default-falguni-pathak/interview-2548.html}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஃபால்குனி_பதக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது