சங்கர்லால் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox_Film |
| name = சங்கர்லால்|
| image = |
| image_size = px |
| caption =
| director = [[டி. என். பாலு]]
| producer = [[ஸ்ரீடி. ஷியாம்என். பாலு பிலிம்ஸ்]]
| writer = டி. என். பாலு
| screenplay = டி. என். பாலு
| starring = [[கமல்ஹாசன்]]<br/>[[ஸ்ரீதேவி]]<br/>[[சீமா]]
| music starring = [[இளையராஜாகமல்ஹாசன்]]<br />[[கங்கைஸ்ரீதேவி]]<br அமரன்/>[[சீமா]]
| music = [[இளையராஜா]], <br />[[கங்கை அமரன்]]
| cinematography =
| cinematography = என். கே. விஸ்வநாதன்
|Art direction =
| editing Art direction =
| editing = வி. ராஜகோபால்
| dance = கீதா
| distributor =
| released = [[{{MONTHNAME|08}} 15]], [[1981]]
| runtime =
| Length = 3554 [[மீட்டர்]]
| Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
வரி 27 ⟶ 29:
| imdb_id =
}}
'''சங்கர்லால்''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. என். பாலு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ஸ்ரீதேவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
இயக்குநர் டி. என். பாலு அவர்கள் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் உயிரிழந்தார். [[பஞ்சு அருணாசலம்]] இப்படம் நிரைவடைவதற்கு உதவி புரிந்தார். மீதிபடத்தை ஒளிப்பதிவாளர் விஸ்வநாதன் மற்றும் கமல்ஹாசன் அவர்களே இயக்குநராக பணிபுரிந்து படத்தை முழுவதுமாக முடித்தனர்.
 
== நடிகர்கள் ==
*[[கமல்ஹாசன்]] - தர்மலிங்கம்(சங்கர்லால்) மற்றும் மோகன்
*[[ஸ்ரீதேவி]] - ஹேமா
*[[சீமா]] - சீதா/பாபி, தர்மலிங்கத்தின் மகள்.
*பி. ஆர். வரலட்சுமி - தனலட்சுமி, தர்மலிங்கத்தின் மனைவி.
*[[சுருளி ராஜன்]] - கந்தசாமி பிள்ளை, ஹேமாவின் தந்தை.
*[[ஆர். எஸ். மனோகர்]] - செல்லத்துரை
* [[எஸ். ஏ. அசோகன்]] - நடராஜன் (சிறப்பு தோற்றம்)
* வி. கோபாலகிருஷ்ணன் - மாரி, நடராஜனின் வீட்டு வேலையாள்.
* [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - ஹோட்டல் சர்வர் (சிறப்பு தோற்றம்)
* ஹேமா
* பேபி பபீதா
* பேபி வந்தனா
 
== பாடல்கள் ==
[[இளையராஜா]] (இளங்கிளியே பாடல் மட்டும்) மற்றும் [[கங்கை அமரன்]] ஆகியோர் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தனர்.
 
'கெல் கெல் மெயின்' (Khel Khel Mein -1975) எனும் [[இந்தி]] திரைப்படத்தில் ஒரு பாடலான "ஏக் மெயின் ஆர் ஏக் டூ.. (Ek Main Aur Ek Tu…) எனும் பாட்டு இத்திரைப்படத்தில் முழுவதுமாக மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f5f5f5; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#B0C4DE" align="center"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:வி)'''
|-
| 1 || "இளங்கிளியே இன்னும் விலங்கலியே" || [[எஸ். ஜானகி]], [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || [[புலமைப்பித்தன்]] || 04:33
|-
| 2 || "அட வாடா கண்ணு" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || [[புலமைப்பித்தன்]] || 04:24
|-
| 3 || "கஸ்தூரி மான் ஒன்று" || [[எஸ். ஜானகி]], [[மலேசியா வாசுதேவன்]] || [[புலமைப்பித்தன்]] || 04:36
|-
| 4 || "தேடினேன்" || [[மலேசியா வாசுதேவன்]] || [[கங்கை அமரன்]] || 04:24
|-
| 5 || "உன்மை என்றும் வெல்லும்" || [[வாணி ஜெயராம்]], [[மலேசியா வாசுதேவன்]] || [[பஞ்சு அருணாசலம்]] || 04:13
|-
| 6 || "பாதி கல்லில்"(படத்தில் இல்லை) || [[எஸ். ஜானகி]], [[மலேசியா வாசுதேவன்]], [[கமல்ஹாசன்]] || [[புலமைப்பித்தன்]] || 04:27
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=0187496|title=-சங்கர்லால்}}
 
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஸ்ரீதேவி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கங்கை அமரன் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்கர்லால்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது