சைலன்ஸ் பிகம்ஸ் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 26:
== கதைச் சுருக்கம் ==
 
இந்த திரைப்படம் தனிமையான ஒரு வீட்டில் வாழ்வதுடன் வெளியுலகத் தொடர்பின்றி இருக்கும் வயலட் (அலிசியா சில்வசுடோன்), கிரேசு (சியென்னா கிலரி) ஆகிய இரு சகோதரிகளின் கதையைச் சொல்லுகின்றது. சகோதரிகள் இருவரும் தம் வீட்டுக்கு வரும் லூக் (ஜோ ஆன்டர்சன்) எனும் பையனை மயக்க இவர்கள் முயல்கின்றனர். வயலட் , லூக் இருவரும் காதலில் விழுவதுடன் அந்த வீட்டை விட்டு வெளியேற முயலுகின்றனர், அப்போது அவர்கள் அங்கே அடைக்கப்பட்டுள்ளதை உணர்கின்றனர்.இந்த திரைப்படம் இந்த இரு சகோதரிகளின் வித்தியாசமான நடத்தையை குறிப்பாக அவர்களின் தந்தையுடன் இருக்கும் முறைகேடான நடத்தையையும் காட்டுகின்றது. வயலட், லூக் காதலால் பொறாமைக் கொள்ளும் கிரேசு லூக்கை கவர்சியால்கவர்ச்சியால் மயக்க முயல்கிறார். இதனிடையே வயலட் கர்ப்டைந்தாலும் கர்பம் இடையிலேயே கலைந்து விடுகிறது. படத்தின் கடைசியில் ஏற்படும் தீ விபத்தில் லூக் இறக்கிறான்
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சைலன்ஸ்_பிகம்ஸ்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது