இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
==வரலாறு==
1993 மார்ச் 15 ஆம் நாள் மினிஸோட்டா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த ஆங்கிலேய ஆராய்சியாளர்ஆராய்ச்சியாளர் டாக்டர் . சைமன் கிங் என்பவரால் தொடங்கப்பட்டது.பின்னர் 2002 - ல் விஸ்டன் குழுமம் இவ்வலைப்பக்கத்தை தனதாக்கிக் கொண்டது. கடைசியில் 2007- ஆம் ஆண்டு இஎஸ்பிஎன் நிறுவனம் இவ்வலைப்பக்கத்தை வாங்கியது.
இவ்வலைப்பதிவை டாக்டர் சைமன் என்பவருடன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த பத்ரி சேஷாத்ரி என்பவர் இணைந்து தொடங்கினார். இவர் இவ்வலைப்பக்கத்தின் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார். பின்னர் நியூ ஹாரசைன் மீடியா என்ற தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.
தொடக்ககாலத்தில் இவ்வலைப்பக்கம் உலகளாவிய பல்வேறு மாணவர்கள் உதவியுடன் நடைபெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/இஎஸ்பிஎன்_கிரிக்கின்ஃபோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது