யுஜினி கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 18:
 
==ஆய்வுக்கூடம் நிறுவல்==
இன்றைய மதிப்பு மிக்ககடல்வாழ் உயிரினங்களுக்கான ஆய்வுக் கூடமாக மதிக்கப்படும் மேட் (MOT) என்ற கடலியல் ஆய்வகத்தை ப்ரோரிடாவில் நிறுவி, ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அன்று தனியார் நிதியுதவியுடன் ஒற்றை ஆராய்சியாளராகஆராய்ச்சியாளராக அவரைமட்டும் கொண்டிருந்தது அந்நிறுவனம். இன்றைக்கு 24 பன்முக ஆராய்ச்சித் திட்டங்களுடனான ஆராய்சித்திட்டங்களுடன்ஆராய்ச்சித்திட்டங்களுடன் முழுநேர ஆய்வு மையமாகவும்,கல்விப்புலம்,பொது மக்கலுக்கான மோட் மீன் காட்சியகத்துடன் இயங்கிவருகிறது.
மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் 1968இல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் 3 புத்தகங்கள், 80 ஆய்வுக் கட்டுரைகள், நாளிதழ்களில் 70 கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 60 அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும் 19 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் உரையாற்றி யிருக்கிறார். 50 தொலைக்காட்சி ஆவணப் படங்களில் தோன்றி யிருக்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/யுஜினி_கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது