"மரையிடாக் குழல் (சுடுகலன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
 
முற்கால சுடுகலன்கள் வழுவழுப்பான குழல்களை கொண்டிருந்ததால், சுடப்பட்ட [[எறியம்|எறியங்கள்]] குறிப்பிடும்படியான நிலையான சுழற்சியை கொண்டிருக்காது.<ref name="Fadala2006">{{Cite book|last=Fadala|first=Sam|title=The Complete Blackpowder Handbook|url=https://books.google.com/books?id=Dzxyneq43AEC&pg=PA308|date=17 November 2006|publisher=Gun Digest Books|location=Iola, Wisconsin|isbn=0-89689-390-1|page=308}}</ref> எறியத்தின் தேவையற்ற புரளுதல், அதை திசைதிருப்பி துல்லியமின்மையை உண்டாக்கும். 
 
குழலினுள்  சுருளை வடிவத்திலோ அல்லது [[பல்கோண மரையிடுதல்|பல்கோண]] வடிவத்திலோ [[மரையிடுதல் (சுடுகலன்)|மரையிடுவதால்]], எரியத்தின்மீது ஒரு நிலையான [[சுழல் காட்டி|சுழற்சியை]] ஏற்படுத்தும். இதனால் எறியம் பறக்கையில், அதை திசைதிருப்பும் இதர சுழற்ச்சிகள்சுழற்சிகள் தவிர்க்கப்படுகின்றன. 
 
== மேலும் பார்க்க ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753066" இருந்து மீள்விக்கப்பட்டது