மிதிவெடி அபாயக் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed typos
 
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''மிதிவெடி அபாயக் கல்வி''' என்பது கல்விசார் நடவடிக்கைகள் ஊடாக மிதிவெடிகள், யுத்த மீதிகளின் ஆபத்தில் இருந்து குறைக்கும் வண்ணம் அவை பற்றிய ஆபத்தை விளக்குவதுடன் நடத்தைகளின் மாற்றத்தை மேம்படுத்துவதாகும். இந்நடவடிக்கைகளின் போது தரவுகளைத்திரட்டுதல், தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தல், பயிற்ச்சியுடனானபயிற்சியுடனான கல்வி, சமுகத்தொடர்பாடல்கள் அங்கம் வகிக்கின்றது.<ref>What is Mine Risk Education, SLNMAS 12.02nd Edition</ref>
 
இவ்வகை நடவடிக்கைகளை [[இலங்கை]]யில் [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]] இன் நிதியுதவி, தொழில்நுட்ப உதவியுடன் நடைபெறுகிறது. மிதிவெடி, வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்களால் ஆபத்துக்களுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான விடயங்களை அலசி ஆராய்ந்து, அதை மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்கள் ஊடாக செவ்வனே வழங்கி வருகின்றனர். மிதிவெடிகள் அகற்றுவதற்கு காலம் எடுப்பதாலும், மிதிவெடிகள் இருக்கும் இடத்திற்கு அருகில் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறி இருப்பதால் மிதிவெடி அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்யவேண்டிய மிதிவெடி அபாயக் கல்வி காலத்தின் கட்டாயம் ஆகும்.
வரிசை 48:
இதுபெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக மிதிவெடி அபாயக் கல்வியை வழங்கும் அமைப்புக்களுக்கு வழங்கப்படுகிறது.
*நன்மைகள்: பயிற்றுவிப்பாளர் நன்கு பயிற்சியைப் பெறுவதால் செவ்வனே பணியினை மேற்கொள்ளவியலும். நேருக்கு நேர் மிதிவெடி அபாயக் கல்விப் பயிற்றுவிப்பாளர்களுடன் உரையாடுவதால் அவர்களின் பணியில் உள்ள சிக்கல்களையும் தீர்பதற்கு ஓர் வாய்ப்பாக அமையும்.
*சிக்கல்கள்: இவ்வாறு பயிற்ச்சிபயிற்சி எடுத்தவர்களுக்கு எந்தவொரு சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. எனவே சான்றிதழ் பெற்றவர்களுக்கும் சான்றிதழ் பெறாதவர்களுகளையும் வேறுபடுத்தி இனம் காண்பது கடினமானது.
 
===சமுகத் தொடர்பாடல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/மிதிவெடி_அபாயக்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது