சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இயற்க்கை → இயற்கை using AWB
வரிசை 27:
மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய் தான் .இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும் ,இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா என்று நம்பப்படுகிறது.உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே
== சாகுபடி முறை ==
உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கைஇயற்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.
 
ஒரு [[வாரம்]] காலத்தில் முழைப்பு தோன்ற துவங்கும். 10 - 15 நாட்களில் களை நீக்கம் செய்து, தேவையான அளவு ரசாயன உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
வரிசை 37:
 
சக்தி 63ஜூல்கள்,கார்போஹைட்ரேட் 3.69கிராம் ,நார்ச்சத்து 1.2கிராம்,கொழுப்பு 0.02கிராம்,ப்ரோடீன் 0.6கிராம்,வைட்டமின் பி1 0.029மில்லிகிராம்,இன்னும் பல சத்துகள் உள்ளது.
 
 
[[பகுப்பு:கொடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது