வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎அகாடமி விருதுகள்: clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
சி →‎சினிமா உலகில் தன் தனித்தன்மை: clean up, replaced: இயற்க்கை → இயற்கை (2) using AWB
வரிசை 68:
 
==சினிமா உலகில் தன் தனித்தன்மை==
[[File:Estatua Woody Allen en Oviedo.jpg|thumb|right| வுடி ஆலனின் இயற்க்கைஇயற்கை வடிவளவான சிலை, ஓவீடோ, ஸ்பெயின்.]]
ஆலன், தன் சினிமா வாழ்க்கையில் இயக்குநராக, திரைக்கதை எழுத்தாளராக, நடிகராக கணிசமான அளவு விருதுகளையும், பிற மேன்மைகளையும் திரைப்பட விழாக்களிலும் இன்ன பிற தேசிய திரைப்பட விருது நிக்ழ்ச்சிகளிலும் பெற்று உள்ளார்.
* ஆலனின் திரைப்படம் ''ஆனி ஹால்'' 1977ல் 4 '''அகாடமி விருது'''களை பெற்ற்து, அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் அடங்கும்.*
வரிசை 76:
* 1995ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் ஆலன் '''கரியர் கோல்டன் லயன்''' எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்கு பெற்றார்.
* 1996 ஆலன் '''வாழ்நாள் சாதனை''' விருதினை டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா'விடம் இருந்து பெற்றார்.
* 2002ல் ஆலன் '''ப்ரின்ஸ் ஆஃப் அஸ்டுரியாஸ்''' விருதினை பெற்றார். அதே சமயம் ஓவீடோ, ஸ்பெயின் நாட்டில் இயற்க்கைஇயற்கை வடிவளவு சிலை வைக்கப்பட்டது.
* 2002ல் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலனுக்கு '''பால்மே டீ பால்மேஸ்''' எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக கொடுக்கப்பட்டது.
* 2005ல் ஐக்கிய ராஜ்ஜியம்(U.K)வில் நடந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையாளர் எனும் தேர்தலில் ஆலன் 3வது சிறந்த நகைச்சுவையாளாரக தன் சக நகைச்சுவையாளர்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது