"கணினியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(Fixed typo)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான [[எண்சட்டம்]] போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
 
[[பிலைசு பாஸ்கல்]] 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|title=Blaise Pascal|url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Pascal.html|publisher=School of Mathematics and Statistics University of St Andrews, Scotland}}</ref>. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு [[சார்லச்சு சேவியர் தாமஸ்]] (Charles Xavier Thomas) அலுவலக பயண்பாட்டிற்க்கானபயண்பாட்டிற்கான நம்பத்தகுந்த [[அரித்மாமீட்டர்]](Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.<ref>[http://www.mhs.ox.ac.uk/staff/saj/arithmometer/ Making the arithmometer count]</ref>
 
[[சார்ல்ஸ் பாபேஜ்]] முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் [[வித்தியாசப் பொறி]]யின் கண்டுபிடிப்பு அவருக்கு [[பகுப்புப் பொறி]] எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.<ref>{{cite web |url=http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |title=Science Museum - Introduction to Babbage |accessdate=2006-09-24 |archiveurl=https://web.archive.org/web/20060908054017/http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |archivedate=2006-09-08}}</ref>. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.<ref>Anthony Hyman, ''Charles Babbage, pioneer of the computer'', 1982</ref> மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது<ref>Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger</ref>.
1940களி்ல் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
 
கணினியியல் ஓரு படிப்பிற்க்கானபடிப்பிற்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்ப்பை பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>
 
==உயர்படி நிலைகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753276" இருந்து மீள்விக்கப்பட்டது