"கணினியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1843 ஆம் ஆண்டு [[அடா லவ்லேஸ்]] [[வித்தியாசப் பொறி]]யை [[பிரெஞ்சு]] மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது [[பெர்னோளி என்கள்]] கணக்கீடு செய்வதற்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.scottlan.edu/Lriddle/women/ada-love.htm |title=A Selection and Adaptation From Ada's Notes found in "Ada, The Enchantress of Numbers," by Betty Alexandra Toole Ed.D. Strawberry Press, Mill Valley, CA |accessdate=2006-05-04}}</ref>
 
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith]</ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்க்குநிறுவனத்திற்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
 
1940களி்ல் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது.<ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது.<ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
 
==உயர்படி நிலைகள்==
ஒரு சாதாரண கல்வி துறையாக வரலாற்றை கொண்ட போதிலும், கணினி அறிவியல் துறை [[அறிவியல்]] மற்றும் [[சமூகம்|சமூகத்திற்க்குசமூகத்திற்கு]] நிறைய பங்களிப்பு செய்துள்ளது.தொழிற் புரட்சி (1750-1850 CE) மற்றும் விவசாய புரட்சி (8000-5000 கி.மு.) க்கு பிறகு பின் மனித தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியது தகவல் புரட்சி எனலாம்.
 
* தற்க்கால [[தகவல் காலம்]] மற்றும் [[இணையம்|இணையத்தை]] உள்ளடக்கிய [[எண்ணிமப் புரட்சி]].
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753279" இருந்து மீள்விக்கப்பட்டது