"கணினியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎வரலாறு: clean up, replaced: பயண்பாட்டிற்கான → பயன்பாட்டிற்கான using AWB
சி (→‎வரலாறு: clean up, replaced: பயண்பாட்டிற்கான → பயன்பாட்டிற்கான using AWB)
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான [[எண்சட்டம்]] போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
 
[[பிலைசு பாஸ்கல்]] 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார்.<ref>{{cite web|title=Blaise Pascal|url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Pascal.html|publisher=School of Mathematics and Statistics University of St Andrews, Scotland}}</ref>. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு [[சார்லச்சு சேவியர் தாமஸ்]] (Charles Xavier Thomas) அலுவலக பயண்பாட்டிற்கானபயன்பாட்டிற்கான நம்பத்தகுந்த [[அரித்மாமீட்டர்]](Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார்.<ref>[http://www.mhs.ox.ac.uk/staff/saj/arithmometer/ Making the arithmometer count]</ref>
 
[[சார்ல்ஸ் பாபேஜ்]] முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் [[வித்தியாசப் பொறி]]யின் கண்டுபிடிப்பு அவருக்கு [[பகுப்புப் பொறி]] எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது.<ref>{{cite web |url=http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |title=Science Museum - Introduction to Babbage |accessdate=2006-09-24 |archiveurl=https://web.archive.org/web/20060908054017/http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |archivedate=2006-09-08}}</ref>. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.<ref>Anthony Hyman, ''Charles Babbage, pioneer of the computer'', 1982</ref> மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது<ref>Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger</ref>.
7,051

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753282" இருந்து மீள்விக்கப்பட்டது