கருங்கொண்டை வல்லூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி →‎பரவல்: clean up, replaced: மேற்க்கு → மேற்கு using AWB
வரிசை 27:
இப்பறவைகள் இடப்பெயற்வின் போது சிறு சிறு கூட்டம் கூட்டமாகவே பறந்து செல்லும், ஆனால் இவை தங்கும் இடங்களில் மட்டும் பெரிய மந்தையாகக் காணப்படுகிறது.<ref>{{cite journal| author = Sridhar, Hari |year=2007| title= Participation by Black Baza ''Aviceda leuphotes'' in mixed-species bird flocks in rainforests of the Anamalai hills, Western Ghats, India| journal= Indian Birds |volume=3|issue=1|pages=}}</ref> அந்திப்பொழுதுகளில் இவை கூட்டம் கூட்டமாக வானில் பறந்து செல்லும். இப்பறவை வானில் பறந்து செல்லும்போதே சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கம் கொண்டது. மேலும் இலைகளின் மேல் காணப்படும் சிறிய பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பழக்கமும் உள்ளது.
== பரவல் ==
[[தெற்கு ஆசியா]], மற்றும் [[தென்கிழக்காசியா]] வாழ்விட பறவையான இவை [[தாய்லாந்து]], [[ஆங்காங்|காங்காங்]] போன்ற நாடுகளுக்கு சென்று தனது எல்லையை விரிவுபடுத்திக்கொள்கின்றன.<ref>{{cite journal|author1=Decandido, Robert |author2=Nualsri, Chukiat |author3=Allen, Deborah |author4=Bildstein, Keith L. |lastauthoramp=yes |year=2004| title= Autumn 2003 raptor migration at Chumphon, Thailand: a globally significant raptor migration watch site| journal= Forktail |volume=20|pages=49–54 |url=http://www.orientalbirdclub.org/publications/forktail/20pdfs/DeCandido-Raptors.pdf |format=PDF}}</ref> தென்னிந்தியப்பகுதிகளில் அமைந்துள்ள மேற்க்குமேற்கு தொடற்சி மலை, கிழக்கு தொடற்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. அதிக அளவாக இந்தியாவிஅலும் பர்மாவைலும் இனப்பெருக்க காலத்தைக்கழிக்கிறது. இப்பறவை சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள [[கிண்டி தேசியப் பூங்கா|சிறுவர் பூங்காவிலும்]] எப்போதாவது காணப்படுகிறது.<ref>{{cite journal| author=Kannan, R |year=1985| title=Sight record of Blackcrested Baza (''Aviceda leuphotes'') in Madras| journal= J. Bombay Nat. Hist. Soc. |volume=82|issue=3|pages=654–655}}</ref>
இப்பறவைகள் இரு பாலினரும் சேர்ந்தே புல் நாறு மற்றும் சிறு செடிகளின் கிளைகளைக்கொண்டு கூடுகட்டி அதன் முட்டைகளை பாதுகாத்து 26 முதல் 27 நாட்களில் குஞ்சு பொரிக்கிறது.<ref>{{cite journal|author1=Sivakumar, S |author2=Prakash, Vibhu |lastauthoramp=yes |year=2005| title= Nesting of Jerdon's Baza Aviceda jerdoni and Black Baza A. leuphotes in Buxa Tiger Reserve, West Bengal, India| journal= Forktail |volume=21|pages=169–171| url=http://www.orientalbirdclub.org/publications/forktail/21pdf/Sivakumar-Baza.pdf |format=PDF}}</ref>
[[File:AvicedaLeuphotesBill.jpg|thumb|தலையின் மேல் கொண்டை போன்ற அமைப்பு]]
"https://ta.wikipedia.org/wiki/கருங்கொண்டை_வல்லூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது