"குஞ்ஞாலி மரைக்காயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

180 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(நீக்கல் கோரிக்கை)
அடையாளம்: 2017 source edit
சி
அடையாளம்: 2017 source edit
{{சான்றில்லை}}
{{நீக்குக|ஏற்கனவே குஞ்ஞாலி எனும் கட்டுரை இதனை விட விரிவாக உள்ளது}}
[[File:Marakkar-Navy.JPG|thumb|right|200px|இந்தியக் கப்பற்படையால் நிறுவப்பட்ட குஞ்ஞாலி மரைக்காயர் நினைவிடம் - கோட்டக்கல், வடகரை, கேரளா]]
[[படிமம்:Marakkar-Navy.JPG|வலது|thumb|771x771px|இந்திய கடற்படையால் அமைக்கப்பட்ட குஞ்சாலி  மரைகாயர் நினைவுத்தூண் இடம்:கோட்டக்கல், வடகறா,கேரளம்]]
'''குஞ்ஞாலி மரைக்காயர்''' என்பது [[கோழிக்கோடு|கோழிக்கோட்டு]] சாமுத்ரி மன்னனின் [[கடற்படை]]த் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர். நால்வர் குஞ்ஞாலி மரைக்காயர் பதவி வகித்திருந்தனர்.
[[படிமம்:Kunjali_Marakkar_Memorial,_Iringal,_Kozhikkod_1_(3).JPG|thumb|300x300px|குஞ்சாலி மரைக்காயர்களின் மூதாதையர்  இல்லம் ,தற்போது அருங்காட்சியகம்]]
குஞ்சாலி மரைக்காயர் என்பவர்கள் சாமரின் கள்ளிக்கோட்டை மன்னரான சாமரின் என்பவரின் கடற்படை தளபதியாவர், பதினாறாம் நூற்றாண்டுகளில் இவர்கள் போர்த்துகீசியர்களுக்கு எதிராக 1502 ல்சா தொடங்கி 1600கள் வரை சாமரின் கடற்படைடயில் சிறப்பாக போர் புரிந்தனர்.இவர்களில் இரண்டாம்  குஞ்சாலி மரைக்காயர்  பிரபலமானவர்,இந்திய கடற்கரையில் முதல் கடற்படை பாதுகாப்பு தளத்தை ஒருங்கினைத்தவர்களாவர்
 
கீழே குஞ்ஞாலி மரைக்காயர்கள் பதவி வகித்த காலமும் அவர்களின் இயற்பெயரும் தரப்பட்டுள்ளது.
== தலைப்பு ==
{| class="wikitable"
[[படிமம்:Marakkar-Inscriptions.PNG|வலது|thumb|300x300px|குஞ்சாலி மரைக்காயர்களின் கல்வெட்டு<br>
! வரிசை !! இயற்பெயர் !! பதவிக்காலம்
]]
|-
குஞ்சாலிகளுக்கான பட்டங்கள் சாமரின் மன்னர்களால் வழங்கப்பட்டன.மரக்கலம் என்ற வார்த்தையை தழுவி மரைக்காயர் என அழைக்கப்பட்டனர்
| உள்ளடக்க சிற்றறை || உள்ளடக்க சிற்றறை ||
|}
#* குட்டி அஹமது அஹம்மத் அலி - முதலாம் குஞ்சாலி  குஞ்ஞாலி மரைக்காயர் (1520-1531)
* குஞ்ஞாலி மரைக்காயர் - இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் (1531-1571)
#* பட்டு குன்ஹாலி–குஞ்ஞாலி - மூன்றாம் குஞ்சாலி குஞ்ஞாலி மரைக்காயர் (1571-1595)
#* முஹம்மது  அலி&nbsp;– நான்கம் குஞ்சாலி- நான்காம் குஞ்ஞாலி மரைக்காயர் (1595-1600)
 
அரபு முசுலீம்கள் தனி ஆதிக்கம் செலுத்தி வந்த மலையாளக் கடலில் [[போர்ச்சுகீசிய இந்தியா|போர்ச்சுக்கீசியர்]] வணிகஞ் செய்ய வந்தனர். இது அரபு முசுலீம்களுக்குப் பிடிக்கவில்லை. முதலில் கொச்சி மன்னனும் போர்ச்சுகீசியர்களை எதிர்த்தான். நாலாம் குஞ்ஞாலி போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் குஞ்ஞாலி அரசைக் கைப்பற்ற முயற்சிப்பதாக மன்னனிடம் கூறி மன்னனோடு இணைந்து நான்காம் குஞ்ஞாலியைத் தோற்கடித்தனர்.
குஞ்சாலி மரைக்காயர்கள்
# குட்டி அஹமது-முதலாம் குஞ்சாலி மரைக்காயர்
# குட்டி&nbsp;போக்கர்&nbsp;அலி&nbsp;– இரண்டம் குஞ்சாலி மரைக்காயர்
# பட்டு குன்ஹாலி– மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர்
# முஹம்மது அலி&nbsp;– நான்கம் குஞ்சாலி மரைக்காயர்
 
[[பகுப்பு:கேரள வரலாறு]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:மலையாள நபர்கள்]]
7,285

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753368" இருந்து மீள்விக்கப்பட்டது