ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
 
{{Infobox monument|native_name=|image=Monument to lab mouse-1.JPG|caption=|location=[[நோவசிபீர்சுக்]], [[உருசியா]]|designer=ஆண்ட்ரூ Kharkevich|type=|material=|length=|width=|height=|begin=|complete=|open=|dedicated_to=|map_text=|map_width=|relief=|coordinates={{coord|54.848675|N| 83.10655|E|display=title, inline}}|extra=}}
'''ஆய்வக எலிகளுக்கான நினைவுச்சின்னம்''' என்பது [[உருசியா|உருசிய]] நாட்டின் [[சைபீரியா]]<nowiki/>வில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை. இது [[நோவசிபீர்சுக்]] எனும் இடத்தில் உள்ள செல்லியல் மற்றும் மரபியல் மையத்தில் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. உருசிய அறிவியல் கழகம் தனது 120 ஆவது ஆண்டுவிழாவான 01.07.2013 ஆம் நாளில் இச்சிலையை நிறுவியது.
 
மனித குல மேம்பாட்டிற்கு உதவும் அறிவியல் ஆராய்ச்சியில் உயிர்க்கொடை அளிக்கும் [[எலி]]<nowiki/>களுக்காக இந்த [[நினைவுச் சின்னம்|நினைவுச்சின்னம்]] அமைக்கப்பட்டுள்ளது.
 
== வெளியிணைப்பு==