முறுக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎இயந்திர முறுக்கு விசை: பராமரிப்பு using AWB
வரிசை 51:
:<math>\boldsymbol{\tau} = (\textrm{moment\ arm}) \cdot \textrm{force}</math>
 
முன்னர் குறிக்கப்பட்ட '''r''' மற்றும் '''F''' திசையன்களுடன் சேர்த்து, [[திருப்புக் கரம்|திருப்புக் கரத்]]தின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றுள்ளது. இவ்வரையறையிலுள்ள குறைபாடு, முறுக்கு விசையின் பரும அளவை மட்டுமே இதன் மூலம் அறியமுடியும் திசையை அல்ல, ஆதலின் இதை முப்பரிமாண அமைப்பில் பயன்படுத்த இயலாது. [[விசை நெறிமன்]] [[பெயர்வு நெறிமன்|பெயர்வு நெறிம]]னுக்கு செங்குத்தாய் இருந்தால் பின் திருப்புக் கரம் என்பது (இயக்க) மையத்திலிருந்தான தொலைவேயாகும், மேலும் முறுக்கு விசை குறிப்பிட்ட அவ்விசைக்கான அதிகபட்சமாகும். ஒரு செங்குத்து விசையால் விளையும் முறுக்கு விசையின் பருமையை காண்பதற்க்காணகாண்பதற்கான வாய்ப்பாடு பின்வருமாறு,
 
:<math>\boldsymbol{T} = (\textrm{distance\ to\ center}) \cdot \textrm{force}</math>
 
"https://ta.wikipedia.org/wiki/முறுக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது