ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎முழுமையாதல்: clean up, replaced: இதற்க்கு → இதற்கு using AWB
வரிசை 66:
== தொடரி கடத்தல் ==
 
தொடராக்க கலவை (initiation complex), தனது செயலை தொடங்கியவுடன் [[ஆர்.என்.ஏ பாலிமரசு]] ஒரு மரபணுக்கான தொடரிஏய் (promoter) கடந்து செல்ல வேண்டும். மேலும் தொடரியில் இருந்து, முதல் இணை அல்லது துகள் உருவாகியயுடன், சில வேளைகளில் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் அரை குறையான நிலையில் முடிவடைதற்க்கானமுடிவடைதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன் நிலையெய் [[சீர்குலைவு தொடராக்கம்]] (abortive initiation) எனப்படும் <ref>Goldman, R.; Ebright, H.; Nickels, E. (May 2009). "Direct detection of abortive RNA transcripts in vivo". Science (New York, N.Y.) 324 (5929): 927–928</ref>. சீர்குலைவு தொடராக்கம் நிலை கருவற்ற மற்றும் நிலை கருவுள்ள உயிர்களிலும் நடைபெறும். நிலை கருவற்ற உயிர்களில் உள்ள சிக்மா செயலிகள் (Sigma factor), மீண்டும் இணைந்து சீர்குலைவு தொடராக்கம் நடைபெறமால் தடுக்கின்றன. மேலும் இவைகள் [[ஆர்.என்.ஏ பாலிமரசு]] ஒரு குறிப்பிட்ட அளவு கடந்து செல்வதற்கு துணை புரிகிறது. மேலும் ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் 23 இணைகளை நகர்ந்து சென்றால், சீர்குலைவு தொடராக்கம் நடைபெருவதற்க்கானநடைபெருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
 
== விரிவாக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது