ரிச்சார்ட் வாக்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
1839 ஆம் ஆண்டிற்குள் வாக்னர் தம்பதியினர் நிறைய கடன்களை வாங்கி குவித்தனர் அதனால் பெரும் கடனாளியாகி கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிக்க ரிகாவை விட்டு இருவரும் வெளியேறினர்.<ref>Newman (1976) I, 242–3</ref> கடன்கள் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதி வாக்னரைப் பிடித்து வாட்டிக்கொண்டிருந்தது.<ref>Millington (2001) 116–8</ref> ஆரம்பத்தில் அவர்கள்
[[லண்டன்]] நகரத்திற்கு ஒரு புயலோடு கூடிய கடல் வழிப் பயணம் மேற்க்கொண்டனர்மேற்கொண்டனர் <ref>Newman (1976) I, 249–50</ref> அப்போது கிடைத்த அனுபவத்தை மையமாக வைத்தும் ஹெய்ன்ரிச் ஹெயின் ஒரு ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டும் வாக்னர் ''பறக்கும் டச்சுமனிதன்'' என்ற தலைப்பில் ஒபேராவை இசையமைத்தார்.<ref>Millington (2001) 277</ref> 1839 செப்டம்பரில்
வாக்னர் [[பாரிஸ்|பாரிசில்]] குடியேறினார்,<ref name="Millingtonundated" /> மேலும் அவர் 1842 வரை அங்கு தங்கினார். வாக்னர் இங்கு சிறிய கட்டுரைகள் மற்றும் நாவல்களான "[[லுடுவிக் வான் பேத்தோவன்|பேத்தோவனிற்கு]] ஒரு புனிதப் பயணம்", தனது வளர்ந்து வரும் "இசை நாடகம்" மற்றும் "பாரிசில் ஒரு முடிவு" போன்றவைகளை எழுதி ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். பாரிசில் ஒரு முடிவில் பிரெஞ்சு மாநகரில் ஒரு ஜெர்மன் இசைக்கலைஞராக தனது சொந்த அனுபவங்களை அவர் சித்தரிக்கிறார்.<ref name=NewmanI268>Newman (1976) I, 268–324</ref> ஷெள்சிங்கர் வெளியீட்டு இல்லத்தின் சார்பாக பெரும்பாலும் பிற இசையமைப்பாளர்களின் ஓபேராக்களை வெளியிட ஏற்பாடுகளை செய்துத் தந்தார். அப்போது தான் வாக்னர் தனது மூன்றாம் மற்றும் நான்காம் ஒபேராவான
ரின்சி மற்றும் டி பிளிங்டே ஹொலான்டரை இசையமைத்தார்.<ref name=NewmanI268 />
"https://ta.wikipedia.org/wiki/ரிச்சார்ட்_வாக்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது