வுடி ஆலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
வரிசை 52:
ஆலனின் 1992ல் வெளியான ''ஷாடௌஸ் அண்ட் ஃபாக்'' திரைப்படம் ஜெர்மன் வெளிபாட்டாளர்களுக்கு மரியதை செய்யபட்ட படமாகும். பின்னர் ஆலன் ''ஹஸ்பண்ட்ஸ் அண்ட் வைவ்ஸ்''(1992) திரைப்பட்த்திற்காக 2 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டார்: சிறந்த துணை நடிகை- ஜுடி டேவிஸ், சிறந்த மூல திரைக்கதை- ஆலன். 1994ல் வெளியான ''புல்லட்ஸ் ஒவர் பிராட்வே'' மற்றும் 1996ல் வெளியான ''எவிரிஓன் சேஸ் ஐ லவ் யூ'' திரைப்படத்திர்க்கு ஆலனுக்கு அகாடமி விருது வழங்கபட்டது. 1995ல் வெளியான ''மைட்டி அஃப்ரோடைட்'' படம் மிரா சர்வினொவுக்கு அகாடமி விருது பெற்று தந்தது. ஆலனின் 1999 இசையை மையமாக கொண்ட ஸ்வீட் அண்ட் லோ-டவுன் படம் 2 அகாடமி விருதுக்கு பரிந்துரைக்க பட்டது.
2009ல் ஜஸ்ட் ஷூட் மீ எனும் நிகழ்ச்சியில் ''மை டின்னர் வித் வுடி'' என்ற பகுதி வுட்ய் ஆலனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இடம்பெற்றது.
ஆலன் 1998ல் வெளியான் ''ஆன்ட்ஸ்'' எனும் இயங்குபடத்திற்க்குஇயங்குபடத்திற்கு முதன்மை குரல் கொடுத்தார்.
 
===2000===
வரிசை 72:
* ஆலனின் திரைப்படம் ''ஆனி ஹால்'' 1977ல் 4 '''அகாடமி விருது'''களை பெற்ற்து, அதில் சிறந்த திரைப்படத்துக்கான விருதும் அடங்கும்.*
* மே 2, 1977ல் தி நியூயார்கர் இதழுக்கு ஆலன் எழுதிய ''தி குகல்மாஸ் எபிசோட்'' என்ற சிறு கதைக்கு 1978ல் '''ஓ.ஹென்ரி விருது''' பெற்றார்.
* ஆலன் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான '''சீசர் விருதி'''னை இருமுறை தன் படங்கள் 1980ல் மான்ஹாட்டனுக்கும், 1986ல் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொவுக்கும் பெற்றார். 7 முறை இவ்விருதிற்க்குஇவ்விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார்.
* 1986ல் ஆலன் தி பர்பில் ரோஸ் ஒஃப் கைரொ படத்திற்க்குபடத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான '''கோல்டன் குளோப்''' விருதினை பெற்றார். பின் 2009ல் இதே விருதினை சிறந்த மோஷன் பிக்சர்க்காக விக்கி கிரிஸ்டினா பார்சீலோனா படத்திற்க்குபடத்திற்கு பெற்றார். 2012ல் மிட்நைட் இன் பாரிஸ் படத்திற்க்குபடத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருதினை பெற்றார். இப்படம் சிறந்த மோஷன் பிக்சர், சிறந்த நடிகர்/இயக்குநர் - ஒவன் வில்சன்'க்கும் பரிந்துரைக்கபட்டது. ஆலன் இவ்விருதிற்க்குஇவ்விருதிற்கு 5 முறை சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் 2 முறை சிறந்த நடிகர்'க்காக பரிந்துரைக்கப்பட்டார்.
* 1995ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் ஆலன் '''கரியர் கோல்டன் லயன்''' எனும் விருதினை தன் வாழ்நாள் சாதனைக்கு பெற்றார்.
* 1996 ஆலன் '''வாழ்நாள் சாதனை''' விருதினை டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா'விடம் இருந்து பெற்றார்.
வரிசை 80:
* 2005ல் ஐக்கிய ராஜ்ஜியம்(U.K)வில் நடந்த நகைச்சுவையாளரின் நகைச்சுவையாளர் எனும் தேர்தலில் ஆலன் 3வது சிறந்த நகைச்சுவையாளாரக தன் சக நகைச்சுவையாளர்களால் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
* ஜூன் 2007ல் பார்ஸிலோனா, ஸ்பெயினில் உள்ள 'பாம்பெ ஃபாப்ரா பல்கலைக்கழகம்' ஆலன்னுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.
* 2010ல் ஆலன் முதல் ஆண்டு '''20/20''' விருதினை சிறந்த மூல திரைக்கதைக்காக கிரைம்ஸ் அண்ட் மிஸ்டீமனர்ஸ் பட்த்திற்க்குபட்த்திற்கு பெற்றார். மேலும் இப்படத்திற்கான சிறந்த இயக்குநர்க்கு பரிந்துரை செய்யப்பட்டு, சிறந்த படத்திற்கான விருதினை பெற்றார்.
மேலும் ஆலன் 2014ல் '''ஸெஸில் பி. டீமில்''' விருதினை தன் வாழ்நாள் சாதனைக்காக ஜனவரி 12, 2014ல் நடக்கும் 71வது ஆண்டு கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பெற இருக்கிறார்.
 
வரிசை 87:
அவர் மூன்று முறை ஏழு இயக்குநருக்கான விருதின் பரிந்துரையில் சமநிலையாக இருந்தார்.
ஆனி ஹால் மட்டுமே 4 அகாடமி விருதுகளை பெற்றது (சிறந்த திரைப்படம், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த முன்னணி நடிகை - டையனெ கீடன்). இப்படம் 5வதாக ஆலனுக்கு சிறந்த முன்னணி நடிகர் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ், சிறந்த மூல திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை ஆகிய மூன்று விருதுகளையும் பெற்றது. மேலும் நான்கு விருதுகளுக்கு பரிந்துரை செய்யபட்டது அவற்றில் சிறந்த படமும், சிறந்த இயக்குநரும் அடங்கும்.
ஆலனின் நடிகர்கள் தன் படத்தில் வேலை செய்ததற்காக அதிக அகாடமி விருதுகளயும், பரிந்துரகளையும் பெறுவர், குறிப்பாக சிறந்த துணை நடிகர்/ சிறந்த துணை நடிகை; 1987ல் மைக்கேல் கைன் மற்றும் டையன்னெ வீஸ்ட் ஹன்னா அண்ட் ஹர் ஸிஸ்டர்ஸ் பட்த்திற்க்கும்பட்த்திற்கும், 1995ல் டையன்னெ வீஸ்ட் மீண்டும் புல்லட்ஸ் ஓவர் பிராட்வே படத்திற்க்கும்படத்திற்கும், 1996ல் மிரா சார்வினொ மைட்டி ஆஃப்ரொடைட் படத்திற்க்கும்படத்திற்கும், 2009ல் பெனலப் குருஸ் விக்கி கிரிஸ்டினா பார்ஸிலோனா படத்திற்க்கும்படத்திற்கும் பெற்றன்னர்.
இவ்விருது அகாடமியின் நட்பின் அங்கீகாரமாக இருந்த போதிலும் ஆலன் விழாவில் கலந்து கொள்வதோ விருது பெருவதையோ முற்றிலும் தவிர்ப்பார். இதற்கு அவர் பகிரங்கமாக கொடுத்த காரணம் 'தான் திங்கள் இரவு குழும கிளாரினெட்டில் இசை கச்சேரி செய்வதால் தான்'. என்பதாகும். பின்னர் 1974ல் ஏ.பி.சி. செய்தி தொலைக்காட்சியின் பேட்டியில் ஆலன் "விருதுகள் வழங்குவது என்பது முற்றிலும் ஒரு முட்டள்தனமான செயல். மற்றவர்களின் தீர்ப்போடு என்னால் ஒத்துப்போக முடியாது ஏனென்றால் அவர்கள் விருது கொடுக்கும் போது ஏற்றுக்கொள்ள வேண்டுமேயானால், அவர்கள் கொடுக்க தகுதி அற்றவன் என்று கூறும் போதும் அதை எற்றுக்கொள்ள வேண்டும்."
ஆனால் இக்கூற்றை உடைக்கும் விதமாக 2002 அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி நிகழ்ச்சிக்கு வந்த அவர் 9-11 தாக்குதலுக்கு பிறகு தயரிப்பாளர்கள் தங்கள் படத்தை நியூயார்க்கில் படமாக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.
வரிசை 138:
|url= http://www.nytimes.com/1991/02/24/magazine/woody-and-mia-a-new-york-story.html?pagewanted=5&src=pm |quote=They are not married, neither do they live together; their apartments face each other across Central Park.|accessdate=November 21, 2011}}</ref> அவர்கள் டைலன் ஃபாரோ, மொஷெ ஃபாரோ என இரு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர், சாச்சல் ஃபாரோ எனும் குழ்ந்தையை பெற்றும் கொண்டனர். ஆனால் 2013ல் மியா ஒரு பேட்டியின் போது சாச்சல் ஃபாரோ தன் முதல் கணவர் ஃப்ரங்க் சினட்ராவின் குழந்தையாக தான் இருக்க முடியும் என்று கூறினார்.<ref>{{cite web| url=http://www.vanityfair.com/online/daily/2013/10/mia-farrow-children-family-scandal| title=Exclusive: Mia Farrow and Eight of Her Children Speak Out on Their Lives, Frank Sinatra, and the Scandals They’ve Endured|accessdate=October 2, 2013|date=October 2, 2013|work=Vanity Fair}}</ref>
ஆலன், ஃபாரோவின் வேறு உறவுகள் யாரையும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் 1992ல் பிரிந்த போது ஃபாரோவின் 20வயது வளர்ப்பு மகள் ஸூன்-யி ஃபாரோ ப்ரெவின் (ஃபாரோ மற்றும் ஆந்த்ரே ப்ரெவினின் வளர்ப்பு மகள்) உடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
ஆலனும் ஃபாரோவும் பிரிந்த பின்னர் தங்கள் மூன்று குழந்தைகளும் யார் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்க்குஎன்பதற்கு பெரிய சட்ட யுத்தமே தொடங்கியது. அவ்வழக்கின் முடிவில் ஃபாரோவின் வசம் குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டது.<ref>{{cite news| title=Intimate Strangers| author= Harrison, Kathryn| publisher=The New York Times| url=http://www.nytimes.com/books/97/02/23/reviews/970223.23harrist.html| accessdate=November 5, 2011}}</ref><ref name=Vanity>{{cite journal|last=Orth|first=Maureen|title=Mia's Story|journal=Vanity Fair|year=1992|month=November|url=http://www.vanityfair.com/magazine/archive/1992/11/farrow199211|accessdate=November 16, 2012|quote=Nobody knows how old Soon-Yi really is. Without ever seeing her, Korean officials put her age down as seven on her passport. A bone scan Mia had done on her in the U.S. put her age at between five and seven. In the family, Soon-Yi is considered to have turned 20 this year, on October 8 [1992].}}</ref><ref>{{cite news| title=A Family Affair| author=Gliatto, Tom| publisher=People.com| url=http://www.people.com/people/archive/article/0,,20108514,00.html| accessdate=November 5, 2011}}</ref>
2005ல் ஒரு பேட்டியின் போது ஆலன் ஸூன்-யி ப்ரெவினுடனான சர்ச்சை தன் வாழ்வின் மாற்றமாக இருக்கும் என கூறினார். பின்னர் ஜூன் 22, 2005ல் ராய்டர்ஸ் நிறுவனம் அளித்த அறிக்கையின் படி ஆலன் ''எது சர்ச்சை? நான் இப்பெண்ணை விரும்பினேன், திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் கழிந்து விட்டன. இதில் சர்ச்சை ஒன்றும் இல்லை, ஆனால் அனைவரும் இதை சர்ச்சை என்று கூறுகின்றனர், எனக்கும் நம் வாழ்வில் ஒரு சர்ச்சை உண்டு என எண்ணிக்கொள்வேன். அவ்வளவே'' என்று கூறப்படுகிறது.
====ஸூன்-யி ப்ரெவின்====
[[File:Soon Yi Previn and Woody Allen at the Tribeca Film Festival.jpg|thumb|left|ஸூன்-யி ப்ரெவினும் ஆலனும் 2009 டிரைபெக்கா திரைப்பட திருவிழாவின் போது]]
ஆலன் மியா ஃபார்ரோவை மணக்காததால் ஸூன்-யி ப்ரெவினின் சட்ட பூர்வ வளர்ப்பு தந்தை இல்லை, ஆனாலும் இவர்களது உறவு வளர்ப்பு தந்தை - மகளின் தவறான உறவு எனப்பட்டது. 1991ல் ஆலனுக்கு 59ம், ப்ரெவினுக்கு 19 வயதும் ஆன நிலையில் அவ்விருவரின் பொருந்தா காதல் பற்றி வினவிய போது, ஆலன், ''வயது ஒரு பொருட்டு அல்ல, இதயதிற்க்குஇதயத்திற்கு எது வேண்டுமோ அது வேண்டும். இதில் தர்க்கத்துக்கு இடமில்லை. ஒருவரை சந்திக்கிறீர்கள், அவருடன் காதல் வயபடுகிறீர்கள் அவ்வளவே'' என்றார்.<ref name="woody mia"/><ref>Collins, Glenn (December 25, 1997). [http://www.nytimes.com/1997/12/25/nyregion/mixed-reviews-greet-woody-allen-marriage.html "Mixed Reviews Greet Woody Allen Marriage"], ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''. Retrieved January 23, 2010.</ref><ref name=Hornblow>Hornblow, Deborah. "[http://articles.latimes.com/2001/aug/30/entertainment/ca-40048 Entertainment]", ''Los Angeles Times'', August 30, 2001.</ref> இவ்விருவரும் 1997 திருமணம் செய்து கொண்டனர். ரோனன் ஃபாரோ (சாச்சல் ஃபாரோ) எப்போதும் ஆலனை பார்க்கமுடியாததால் அவரை இகழ்வார் என்றும், அதற்கு த்குந்தாற் போல் 2012 தந்தையர் தினமன்று, ரோனன் "தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்" அல்லது என் குடும்பத்தில் அழைக்கப்படுவது போல "மைத்துனர் தின நல்வாழ்த்துக்கள்." என ட்விட்டர் எனும் சமுக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. ப்ரெவினும் ஆலனும், பெசட் டுமைனெ(பிறப்பு: 1999, சீனா) மற்றும் மான்சி டியொ (பிறப்பு: 2000, டெக்ஸாஸ்) எனும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து கொண்டனர்.<ref>Isaacson, Walter; Allen, Woody (August 31, 1992). [http://www.time.com/time/magazine/article/0,9171,976345-5,00.html "The heart wants what it wants"]. ''Time''.</ref><ref>[http://edition.cnn.com/SHOWBIZ/9712/24/woody.weds/ Woody Allen marries Soon-Yi in Venice], CNN, (December 24, 1997). Retrieved July 24, 2013.</ref><ref>http://www.dailymail.co.uk/tvshowbiz/article-2161038/Woody-Allens-estranged-son-Ronan-posts-sarcastic-Fathers-Day-message-Twitter.html</ref>
 
===கிளாரினெட் இசை கலைஞராக===
"https://ta.wikipedia.org/wiki/வுடி_ஆலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது