"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
நேருவின் வாழ்க்கையைப் பற்றிக் [[ஆவணப்படம்|குறும் படங்கள்]] எடுக்கப்பட்டன. 1988 தொலைக் காட்சித் தொடரான '''பாரத் ஏக கோஜ் '' ', ''தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா'' என்ற அவரது நூலைத் தழுவியது. மற்றும் 2007 இல்'' ''ராஜின் இறுதி நாட்கள்'' <ref>[http://www.imdb.com/title/tt0986237/ ராஜ் அவர்களின் கடைசி நாட்கள் (2007) (TV)]</ref> '' என்ற தொலைக்காட்சி படம், கேட்டன் மேத்தாவின் '' ''சர்தார்'' திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார்.
 
நேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது.அதோடல்லாமல்,அவருடைய தனி உடை அலங்காரத்திற்க்காகஅலங்காரத்திற்காக [[நேரு குல்லாய்|ஒரு வகைக் குல்லா]] மற்றும் நேரு சட்டையென அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
 
== நினைவு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753495" இருந்து மீள்விக்கப்பட்டது