"கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Fixed typo
(Fixed typo)
[[ஹக் டி பால்ஷாம்]],[[எலி ஆயர்]] 1284ல் [[பீட்டர்ஹவுஸ்,கேம்பிரிச்சு]] என்ற கல்லூரியை முதலில் நிறுவினார். இதுவே கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் முதல் கல்லூரியாகும். பதிமூன்று மற்றும் பதினான்ங்காம் நூற்றாண்டுகளில் பல கல்லூரிகள் தொடங்கப்பெற்றன. ஆனாலும் 1596ல் தொடங்கப்பெற்ற [[சிட்னி சுச்செக்ஸ்,கேம்பிரிச்சு|சிட்னி சுச்செக்ஸ்]] கல்லூரிக்கும் 1800ல் தொடங்கப்பெற்ற [[டௌனிங்,கேம்பிரிச்சு|டௌனிங்]] கல்லூரிக்கும் இடையை 204 ஆண்டு கால இடைவெளி இருந்தது.
 
இடைக்காலத்தில் தங்கள் கல்லூரிகளின் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனர்களின் ஆன்மாவிற்க்காகஆன்மாவிற்காக பிரார்த்தனை செய்வதற்காவே இது போன்ற கல்லூரிகல் நிறுவப்பட்டன, இவை பெரும்பாலும் தேவாலயங்களும் அல்லது ஆச்சிரமங்களிலும் தொடர்புடையதாக இருந்தது. இந்த போக்கு 1536ல் [[மடாலயங்களின் கலைத்தல்|மடாலயங்களின் கலைத்தலுக்கு]] பின்பு மாறியது.
 
== பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753501" இருந்து மீள்விக்கப்பட்டது