"மியான்மரில் பெளத்தமதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Fixed typos
(Fixed typos)
மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது [[தேரவாத பௌத்தம்]] என்ற பாரம்பரிய முறையாகும்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html|title=The World Factbook|publisher=}}</ref><ref>{{cite web |url=https://www.state.gov/g/drl/rls/irf/2009/127266.htm |title=Burma—International Religious Freedom Report 2009 |publisher=U.S. Department of State |date=26 October 2009 |accessdate=11 November 2009}}</ref> மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர்.<ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bm.html|title=The World Factbook|publisher=}}</ref><ref>{{cite web |url=https://www.state.gov/g/drl/rls/irf/2009/127266.htm |title=Burma—International Religious Freedom Report 2009 |publisher=U.S. Department of State |date=26 October 2009 |accessdate=11 November 2009}}</ref> மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்க்காகஆன்மீகத்திற்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும்.<ref>Cone & Gombrich, ''Perfect Generosity of Prince Vessantara'', Oxford University Press, 1977, page xxii</ref> மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.
 
மியான்மரில் உள்ள பௌத்தர்களின் தினசரிப் பணிகளைப் பொறுத்தவரையில் இரண்டு பிரபலமான நடைமுறைகள் உள்ளன: தகுதி -உருவாக்குதல் மற்றும் விபாசனம். வெஸ்சா பாதை சிறிதளவே பிரபலமானது; இது ஆச்சர்யங்களை எதிர்பார்க்கும் புத்த பிட்சுகளுக்கு ஏதுவான ஒரு இணைந்த வடிவம் ஆகும்.<ref>{{Citation |title=Myanmar |url=|author=Pranke, Patrick A |year=2013 |publisher=Encyclopedia of Buddhism, Macmillan Reference USA. {{ISBN|0-02-865718-7}} |accessdate=}}</ref>
[[File:An account of an embassy to the kingdom of Ava 00247-s.gif|thumb|upright|ஒரு புத்தப் பிட்சு (எ.கா.) (1795)]]
மியான்மரில் பௌத்தத்தின் வரலாறு இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. 1834 இல் பின்யாசாமி எழுதிய சசானா வம்சா (பர்மியத் ததானா வின்) என்ற நூலில், மியான்மரில் பௌத்த மதத்தின் வரலாற்றை
பற்றி சுருக்கிக் கூறுப்பட்டுள்ளது. மஹாவம்சாவின் படி, இலங்கையில் ஐந்தாம் நூற்றாண்டு பாலி வரலாற்றுக்கூற்றின் படி, [[அசோகர்|பேரசர் அசோகர்]], புத்த மதத்தை பரப்புவதற்க்காகபரப்புவதற்காக இரண்டு புத்த பிட்சிக்களை (சோனா, உத்தாரா) ஆகியோரை ஸ்வர்ணபூமிக்கு கி.மு. 228 இல் புனித நூல் மற்றும் பிற புத்தகங்களுடன் அனுப்பியதாக வரலாறு உள்ளது.
 
3 ஆம் நூற்றாண்டில் இருந்து ஒரு ஆந்திர இக்சுவகு கல்வெட்டு, கிரத்தாஸ்சை பௌத்த மதத்திற்கு மாற்றுவதைக் குறிக்கிறது, மேலும் திபெத்திய-பர்மன் பேசும் மக்களை மியன்மார் மக்கள் என்றும் கருதப்படுகின்றது. <ref>Sylvain Lévi, "Concept of Tribal Society" ''in'' {{cite book|editor1-last=Pfeffer|editor1-first=Georg|editor2-last=Behera|editor2-first=Deepak Kumar|title=Concept of tribal society|date=2002|publisher=Concept Pub. Co|location=New Delhi|isbn=978-8170229834}}</ref> இதே காலத்தில் ஆரம்பகால சீன நூல்கள் ''லியு-யாங் இராச்சியம்'' பற்றிப் பேசுகின்றன, அங்கு வாழ்ந்த மக்கள் எல்லோரும் புத்தர் வழிபாடு செய்தனர் மற்றும் பல ஆயிரம் சாமனாஸ் இருந்தனர். இந்த இராச்சியம் மத்திய பர்மாவில் ஏதோ ஒரு பகுதியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது. பாலி, சமஸ்கிருதம், பியு மற்றும் மோன் மொழிகளில் 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டு சம்பந்தபட்ட தொடர் கல்வெட்டு பதிவுகள் மத்திய மற்றும் கீழ் பர்மாவில் (பியா மற்றும் யாங்கோன்) பகுதிகளில்லிருந்து மீட்கப்பட்டுள்ளன. 11 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை, பாமர் அரசர்கள் மற்றும் பாகன் இராச்சியத்தை சேர்ந்த அரசிகளும் எண்ணற்ற தூபிகளையும், கோயில்களையும் கட்டியிருக்கிறார்கள்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2753510" இருந்து மீள்விக்கப்பட்டது