கொங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Fixed typo
வரிசை 1:
[[படிமம்:Congo-Brazzaville-Congo-Kinshasa.png|right|frame|{{legend|#5CD65C|[[கொங்கோ குடியரசு]]}}{{legend|#3A963A|[[கொங்கோ ஜனநாயகக் குடியரசு]]}}]]
 
'''கொங்கோ''' (அல்லது '''காங்கோ''') என்பது [[மத்திய ஆபிரிக்கா]]வில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். [[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்க்காகதீர்ப்பதற்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.
 
* [[கொங்கோ குடியரசு]] (ROC), ''கொங்கோ-பிறாசாவில்லி'' எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு [[1970]] முதல் [[1992]] வரை ''கொங்கோ மக்கள் குடியரசு'' என அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கொங்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது