ஜேம்ஸ் வாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
1763 இல், பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான ஒரு நியூகோம் இயந்திரத்தின் மாதிரியை சரி செய்ய வாட் கேட்டுக்கொள்ளப்பட்டார்.<ref name="Muirhead1858"/> பழுதுபார்த்தப் பின்னரும் கூட இயந்திரம் அரிதாகவே வேலை செய்தது. ஏராளமான பரிசோதனைகளுக்குப் பின்னர், ஒவ்வொரு சுழற்சியிலும் நீராவியால் பெற்ப்படும் வெப்ப ஆற்றலின் மூன்றில் ஒரு பங்கு இயந்திரத்தின் உருளையை வெப்பமடையச் செய்யவே பயன்பட்டது என்று வாட் விளக்கினார்.<ref name="FrazerPa1859">{{cite book|last=Frazer|first=Persifor|title=Journal of the Franklin Institute|url=https://books.google.com/books?id=o3oqAQAAIAAJ&pg=PA296|accessdate=17 August 2011|year=1859|pages=296–297}}</ref>
 
இந்த வெப்ப ஆற்றல் வீணடிக்கபட்டது, ஏனெனில் ஒவ்வொரு சுழற்சியிலும் உருளையின் உள்ளே அழுத்தத்தை குறைப்பதற்க்காககுறைப்பதற்காக குளிர்ந்த நீரானது நீராவியை குளிரடையச் செய்ய உட்செலுத்தப்பட்டது. இதனால் மீண்டும் மீண்டும் உருளையை வெப்பப்ப்டுத்துவதும், குளிர்விப்பதும் ஒவ்வொரு சுழற்சியிலும் நிகழ்வதால் இயந்திரம் அதிக இயக்க ஆற்றலாக திறனை மாற்றாமல் அதிக வெப்ப ஆற்றல் வீணடிக்கப்பட்டது.
 
வாட்டின் முக்கியமான கண்டுபிடிப்பு மே 1765 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது,<ref>Dickinson, p. 36</ref> காரணம் பிஸ்டனிக்கு வெளியே ஒரு தனி அறையில் நீராவியின் வெப்பத்தை குளிரச் செய்தார். இந்த செயல் முறையால் ஒரே சீரான வெப்பம் இயந்திர உருளையின் உட்பகுதியை பராமரிக்க முடிந்தது ஏன்னென்றால் உருளை சுற்றி ஒரு நீராவி ஜாக்கெட்டால் சூழப்பட்டிருந்தது.<ref name="FrazerPa1859"/> இதனால் ஒவ்வொரு சுழற்சியிலும் சில சிறிய எரிசக்தி உறிஞ்சப்பட்டு, பயனுள்ள வேலையை செய்வதற்கு அதிக அளவில் இயக்க ஆற்றல் கிடைக்கிறது. அதே வருடத்தில் வாட் ஒரு செயல்படும் மாதிரியை உருவாக்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_வாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது