பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 90:
{{முதன்மைக் கட்டுரை|தாய்}}
[[Image:Scheme female reproductive system-en.svg|thumb|right|பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி]]
பெண்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். [[பிரசவம்]], பெண்களின் [[குழந்தை]]ப் பேறு அம்சம்தான் பெண்களால் மனித சமுதாயத்திற்க்குசமுதாயத்திற்கு வழங்கப்படும் முக்கியமான பங்கு ஆகும்<ref>http://www.ncpcr.gov.in/view_file.php?fid=434</ref> மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம். இவர்கள் [[குழந்தை பிறப்பு]], [[தாய்ப்பாலூட்டல்]], பாரமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, உணவு, நோய் தொற்று வழங்கல் போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண்கள் செய்கிறார்கள்.
 
=== பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் நிலை ===
வரிசை 97:
==== பெண்களின் உரிமைகள் ====
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை. ஒருவரின் உரிமையில் மற்ற ஒருவர் தலையிடுவதற்கு உரிமையில்லை. எனவே அடுத்தவர்கள் உரிமையில் குறுக்கிடுவது என்பது மனித உரிமை மீறலே. இந்த சமூக அமைப்பில் பெண்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு, நசுக்கப்பட்டு அவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
பெண்களின் [[உரிமைகளின் சட்டம் (ஐக்கிய அமெரிக்கா)|உரிமைகள்]] என்பது<ref>http://ncw.nic.in/acts/TheProtectionofWomenfromDomesticViolenceAct2005.pdf</ref> அவர்களின் உயிருடன் நெருங்கிய தொடர்புடையது. அவர்கள் இந்த உலகத்தில் வாழ்வுதற்க்குவாழ்வதற்கு அனைத்து விதமான உரிமைகள் உள்ளது, சுரண்டல்களிருந்து விடுபட மற்றும் ஆண் ஆதிக்கத்திலிருந்து விடுபட [[ஜக்கிய நாடுகளின் அவை]] மூலம் 1986 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமை சாசனம் இயற்றப்பட்டது.
 
==== பெண்கல்வி ====
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது